Author: Mullai Ravi

சென்னையில் இன்று  164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,30,772 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5000க்கும் கீழ் இறங்கியது

சென்னை தமிழகத்தில் இன்று 589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,30,772 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,940 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

டிரம்ப் சமூகவலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டதால் தவறான தகவல் பரவல் பெருமளவு குறைவு

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த தவறான தகவல்கள் டிரம்பின் சமூக வலை தள கணக்குகள் முடக்கப்பட்டதால் பெருமளவு குறைந்துள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில்…

திருமண மொய்க்கு கியூ ஆர் கோட் : வைரலாகும் புகைப்படம்

மதுரை திருமணத்தில் மணமக்களுக்கு மொய் வழங்க கியூ ஆர் கோட் உடன் தம்பதியர் அமர்ந்துள்ள படம் வைரலாகி வருகிறது. தற்போது அனைத்து இனங்களிலும் டிஜிடல் பணப் பரிவர்த்தனை…

புல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்

மும்பை ரிபப்ளிக் டிவி உரிமையாளர் வாட்ஸ்அப் தளத்தில் விவாதித்த போது புல்வாமா தாக்குதல் குறித்த ராணுவ ரகசியங்களை முன்பே கூறி உள்ளது தெரிய வந்துள்ளது. ரிபப்ளிக் டீவி…

கோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்

டில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடுவது…

மலேசியா : ஈப்போ நகர முதியோர் இல்லத்தில் 13 பேருக்கு கொரோனா

ஈப்போ மலேசியாவில் ஈப்போ நகரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிக அளவில் முதியோருக்கு ஏற்படுவது யாவரும்…

ராகுல் காந்தி ஜனவரி 23 முதல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம்

கோயம்புத்தூர் வரும் 23 ஆம் தேதி முதல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க உள்ளார். வரும் ஏப்ரல் மே…

துக்ளக் ஆண்டு விழா உரை : ஆடிட்டர் குருமூர்த்தி மீது புகார்

அம்பாசமுத்திரம் துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் சர்ச்சைக்குரிய முறையில் உரையாற்றியதாக ஆடிட்டர் குருமூர்த்தி மீது அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா ஜனவரி…

எனக்குச் சிறைத் தண்டனை கிடைக்கலாம் : மன்னிப்பு கோரும் வாஷிங்டன் தாக்குதல் பெண்

வாஷிங்டன் வாஷிங்டன் தாக்குதலில் ஈடுபட்டதால் தமக்குச் சிறை தண்டனை கிடைக்கலாம் என அஞ்சி டெக்சாஸை சேர்ந்த ஒரு பெண் மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட்…