புதிய முறையில் தங்கம் கடத்தல் : பேதி மருந்து கொடுத்துக் கைப்பற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள்
சென்னை சென்னையில் கேப்ஸ்யூல்களுக்குள் வைத்து தங்கம் கடத்தியோரிடம் இருந்து கஸ்டம்ஸ் அதிகாரிகள் பேதி மருந்து கொடுத்துத் தங்கத்தை கைப்பற்றி உள்ளனர். தங்கம் கடத்தி வருவது நாளுக்கு நாள்…