Author: Mullai Ravi

திமுக வேட்பாளர் பன்னீர் செல்வத்துக்கு கொரோனா : மருத்துவமனையில் அனுமதி

சென்னை சட்டப்பேரவை தேர்தல் குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார், தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி சட்டப்பேரவை…

மீண்டும் சூயஸில் கப்பல் போக்குவரத்து தொடக்கம் : கச்சா எண்ணெய் விலை குறையலாம்

கெய்ரோ சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிரீன் கப்பல் மீட்கப்பட்டதால் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கி உள்ளது. கடந்த 23 ஆம் தேதி அன்று சூயஸ் கால்வாயை எவர்கிரீன்…

அறிவோம் தாவரங்களை – எள்

அறிவோம் தாவரங்களை – எள் எள் (Sesamum indicum) இந்தியா,ஆப்பிரிக்கா உன் பிறப்பிடம்! 5000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய அழகுச்செடி! ரிக்வேதம், சிந்து சமவெளி காலங்களில் தோன்றிய…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 56,119 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,20,95,329 ஆக உயர்ந்து 1,62,147 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,119 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.82 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,82,27,172 ஆகி இதுவரை 28,03,969 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,40,147 பேர்…

ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் சனீஸ்வரர் ஸ்தலம்

ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் சனீஸ்வரர் ஸ்தலம் சென்னை அருகே சென்னை விமான நிலையம் பின்புறம் 2 கி.மீ பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து 3…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 31,643, கர்நாடகாவில் 2,792 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 31,643. மற்றும் கர்நாடகா மாநிலத்தில் 2,792 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 31,643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

மார்ச் 30-31 : கேரளாவில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம்

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மார்ச் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். வரும் 6…

கொரோனா ஊசி போட்டுக் கொண்ட பாகிஸ்தான் அதிபருக்கு கொரோனா பாதிப்பு

இஸ்லாமாபாத் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலகெங்கும் கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ளது. பல உலக…