வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,82,27,172 ஆகி இதுவரை 28,03,969 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,40,147 பேர் அதிகரித்து மொத்தம் 12,82,27,172 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,460 பேர் அதிகரித்து மொத்தம் 28,03,969 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 10,34,30,931 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,19,92,272 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57,598 பேர் அதிகரித்து மொத்தம் 3,10,31,692 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 632 அதிகரித்து மொத்தம் 5,63,199 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,35,04,539 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,666 பேர் அதிகரித்து மொத்தம் 1,25,7,354 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,969 அதிகரித்து மொத்தம் 3,14,268 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,09,69,247 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,119 பேர் அதிகரித்து மொத்தம் 1,20,95,329 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 266 அதிகரித்து மொத்தம் 1,62,147 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,13,90,829 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,094 பேர் அதிகரித்து மொத்தம் 45,54,683 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 360 அதிகரித்து மொத்தம் 94,956 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,90,810 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,711 பேர் அதிகரித்து மொத்தம் 45,54,683 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 293 அதிகரித்து மொத்தம் 98,033 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 41,39,128 பேர் குணம் அடைந்துள்ளனர்.