Author: Mullai Ravi

கமலஹாசன் கட்சியில் இருந்து விலகிய நாசர் மனைவி மு க ஸ்டாலினை சந்தித்தார்.

சென்னை கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய நாசரின் மனைவி கமீலா திமுக தலைவர் மு க ஸ்டாலினைச் சந்தித்தார். நடிகர் கமலஹாசனின் கட்சியான…

பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப பணி புரிவோர் முன்களப் பணியாளர்கள் : மு க ஸ்டாலின்

சென்னை செய்தி, ஒலி, ஒளி ஊடகங்களில் பணி புரிவோர் முன் களப் பணியாளர்களாக கருதப்படுவார்கள் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த…

கொரோனா ஆரம்பத்தில் ஸ்டிராய்ட் மருந்து பயன்படுத்தினால் ஆக்சிஜன் அளவு குறையும் : எய்ம்ஸ் எச்சரிக்கை

டில்லி கொரோனா ஆரம்பத்தில் ஸ்டிராய்ட் மருந்துகளைப் பயன்படுத்தினால் உடலில் ஆக்சிஜன் குறைவு ஏற்படும் என எய்ம்ஸ் தலைவர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா…

27 வருட மண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து கோரும் பில் கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ்

நியூயார்க் பிரபல மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் அவர் மனைவி மெலிண்டா இருவரும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர். பிரபல மென்பொருள் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் நிறுவனருமான…

இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு : நேற்று 3,55,680 பேருக்கு  பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 3,55,680 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,55,680 பேர் அதிகரித்து மொத்தம் 2,02,75,543 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.41 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,41,74,128 ஆகி இதுவரை 32,26,724 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,68,591 பேர்…

மனக்கவலை தீர்க்கும் மணக்குள விநாயகர்

🐘💖மனக்கவலை தீர்க்கும் மணக்குள விநாயகர்💖🐘 🎇பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிக் காலத்தில் கி.பி.1688ல் தங்களுக்காகக் கோட்டை ஒன்று கட்டினர். இக்கோட்டைக்குப் பின்புறம் அமைந்திருந்த கோவிலே மணக்குள விநாயகர் திருக்கோவில். 🎇இத்திருத்தலத்தின்…

கொரோனா சிகிச்சைக்குத் தேவையான பொருட்கள் இருப்பு உறுதி செய்ய முக ஸ்டாலின் உத்தரவு

சென்னை தமிழகத்தில் கொரோனா தடுப்பு குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரிப்பது…

 மே மாதம் நடைபெற உள்ள அனைத்து தேர்வுகளையும் ஒத்தி வைத்த மத்திய அரசு

டில்லி இந்த மே மாதம் நடைபெற உள்ள அனைத்து எழுத்துப் பூர்வமான தேர்வுகளையும் மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது. நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகப்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –03/05/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (03/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 20,935 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,28,064…