வெளிநாட்டு நிதி கட்டுப்பாடு விதிகளால் மருத்துவமனைகளுக்கு கொரோனா உதவிகள் கிடைப்பதில் சிக்கல்
டில்லி வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி கட்டுப்பாட்டு விதிகளால் மருத்துவமனைகளுக்கு கொரோனாவுக்கான உதவிகள் உடனடியாக கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கான…