கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் + இலவசக் கல்வி : தமிழக முதல்வர்
சென்னை கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் மற்றும் அவர்கள் பட்டப்படிப்பு வரை இலவசமா கல்வி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் உயிர்…