ரேஷன் கடைகளுக்காக மின்னணு எடை இயந்திரம் வாங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
டில்லி ரேஷன் கடைகளுக்காக மின்னணு எடை இயந்திரங்கள் வாங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாநில அரசுக்கும் அந்தந்த மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு…