Author: Mullai Ravi

இங்கிலாந்தில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியில் ஒருவருக்கு கொரோனா

லண்டன் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன் கோப்பைக்கான இறுதி பந்தயம் நடைபெற…

தென் ஆப்ரிக்க  வன்முறை போராட்டம் : அடிப்படை காரணம் என்ன?

ஜோகன்னஸ்பெர்க் தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைதை எதிர்த்து நடைபெறும் வன்முறை போராட்டங்களால் 70க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2009 முதல் 2018 வரை…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.91 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,91,34,785 ஆகி இதுவரை 40,74,023 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,50,026 பேர்…

இந்தியாவில் நேற்று 41,755 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 41,755 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,09,86,803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,755 அதிகரித்து…

குழந்தை வரம் தரும் திருமூர்த்தி மலை

குழந்தை வரம் தரும் திருமூர்த்தி மலை உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி மலை சுற்றுலாத்தலம் மட்டுமல்ல. இங்கு பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகள் குடிகொண்ட தலம்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,602, கேரளா மாநிலத்தில் 15,637 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,602 மற்றும் கேரளா மாநிலத்தில் 15,637 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,602 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

நான் திமுகவில் சேருகிறேனா? : குஷ்பு விளக்கம்

டில்லி குஷ்பு திமுகவில் சேரப்போவதாக வந்த செய்தி குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழக பாஜகவில் தலைவராக இருந்த எல் முருகன் மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராகப்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 153 பேரும் கோவையில் 270 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 2,458 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,26,401…

சென்னையில் இன்று 153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 153 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,629 ஆகி உள்ளது இன்று சென்னையில் 153 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 2,458 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 2,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 30,600 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,46,394 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…