Author: Mullai Ravi

இன்று திரிபுரா புதிய முதல்வர் மாணிக் சகா பதவி ஏற்பு

அகர்தலா இன்று திரிபுராவின் புதிய முதல்வராக மாணிக் சகா பதவி ஏற்கிறார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி…

பிரபல ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் மரணம்

குவின்ஸ்லேண்ட் பிரபல ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம் அடைந்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஒரு…

அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு : 10 பேர் பலி

நியூயார்க் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிர் இழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ…

3 மாதத்துக்குள் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் : தமிழக அரசு

சென்னை இன்னும் 3 மாதத்துக்குள் 11 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 6.18 லட்சம் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில்,…

கேரளா கொல்லம் ஆனந்தவல்லீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில்

கேரளா கொல்லம் ஆனந்தவல்லீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில் இந்த திருக் கோயில் கேரளாவில் கொல்லம் நகரில் உள்ள பண்டைய இந்துக் கோவில்களில் ஒன்றாகும் 1200 ஆண்டு…

சென்னையில் செப்டம்பர் 26 முதல் உலக மகளிர் டென்னிஸ் போட்டி

சென்னை வரும் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 ஆம் தேதி வரை சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னையில் கடந்த 21…

பயணி தாக்கியதால் உயிரிழந்த பேருந்து நடத்துநருக்கு முதல்வர் ரூ.10 லட்சம் நிதி உதவி

சென்னை பேருந்து நடத்துநர் ஒருவரைப் பயணி தாக்கியதால் உயிரிழந்ததையொட்டி அவர் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்க உள்ளார். தமிழக அரசு பேருந்து…

ஞானவாபி மசூதியில் கள ஆய்வு தொடங்கியது

வாரணாசி இன்று காலை 8 மணி முதல் ஞானவாபி மசூதியில் கள ஆய்வு தொடங்கி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி…

இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை ஏன்? : முழு விவரம்

டில்லி இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குக் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது குறித்த விவரம் இதோ இந்தியா சர்வதேச அளவில் அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடாக விளங்குகிறது.…

ஏற்காடு கோடை விழா வரும் 26 ஆம் தேதி தொடக்கம்

சேலம் வரும் மே மாதம் 26 ஆம் தேதி முதல் ஏற்காட்டில் ஒரு வாரத்துக்குக் கோடை விழா நடைபெற உள்ளது. தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏற்காடு…