திருப்பதி : பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அலிபிரி நடைபாதையில் பக்தர்களுக்கு அனுமதி
திருப்பதி திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் அலிபிரி நடைபாதையில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாகத் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.…