வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,40,20,175 ஆகி இதுவரை 47,87,366 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,78,213 பேர் அதிகரித்து மொத்தம் 23,40,20,175 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,651 பேர் அதிகரித்து மொத்தம் 47,87,366 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 4,98,429 பேர் குணம் அடைந்து இதுவரை 21,08,37,995 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,83,94,814 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,16,401 பேர் அதிகரித்து மொத்தம் 4,41,89,391 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,104 அதிகரித்து மொத்தம் 7,13,853 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,36,17,345 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,129 பேர் அதிகரித்து மொத்தம் 3,37,38,188 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 309 அதிகரித்து மொத்தம் 4,48,090 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,30,07,285 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,766 பேர் அதிகரித்து மொத்தம் 2,13,99,546 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 643 அதிகரித்து மொத்தம் 5,96,163 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,04,04,701 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,722 பேர் அதிகரித்து மொத்தம் 77,71,294 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 150 அதிகரித்து மொத்தம் 1,36,525 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 62,92,234 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,430 பேர் அதிகரித்து மொத்தம் 74,87,138 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 857 அதிகரித்து மொத்தம் 2,06,388 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 66,53,941 பேர் குணம் அடைந்துள்ளனர்.