Author: Mullai Ravi

முதுகலை நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

டில்லி தேசிய தேர்வு வாரியம் முதுகலை மருத்துவப் படிப்புக்களுக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதம் 21 ஆம் தேதி அன்று முதுகலை நீட்…

மைனர் பெண்ணுக்குத் திருமணம் நடத்திய அதிமுக எம் எல் ஏ

ஆத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒரு மைனர் பெண்ணுக்குத் திருமணம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்து வருகிறது. நேற்று சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி…

ரூபெல்லா வைரஸ் : இந்தியக் கோதுமையைத் திருப்பி அனுப்பிய துருக்கி

டில்லி இந்தியாவில் இருந்து வந்த கோதுமையில் ரூபெல்லா வைரஸ் உள்ளதாகக் கூறி துருக்கி திருப்பி அனுப்பி உள்ளது. சர்வதேச அளவில் அதிகமாகக் கோதுமை விளைச்சல் உள்ள உக்ரைன்-…

வேலூர் கூட்டுறவு வங்கியில் ரூ.97 கோடி மோசடி : பெண் அதிகாரி கைது

வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் மகளிர் குழுக்களுக்குக் கடன் வழங்கியதில் ரூ. 97 கோடி மோசடி செய்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள…

காஷ்மீர் கொலைகள் குறித்து மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்

டில்லி தீவிரவாதிகள் தாக்குதலால் காஷ்மீரில் தொடர்ன்ந்து கொலைகள் நடப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் காஷ்மீரில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த அரசு…

யோகி ஆதித்ய நாத் ராமர் கோயில் கருவறைக்கு அடிக்கல் நாட்டினார்

அயோத்தி அயோத்தி ராமர் கோயிலில் கருவறை அமைக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அடிக்கல் நாட்டினார் உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம்…

ரேஷன் கடை ஊழியர்கள் ஜூன் 7 முதல் 9 வரை வேலை நிறுத்தம்

சென்னை தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் ஜூன் 7 முதல் 9 வரை வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். இந்திய அரசு கொரோனா பெருந்தொற்று பரவலைக்…

12 ஆண்டுகளுக்குப் பிறகு மே 26 முதல் மதுரை – தேனி இடையே ரயில் சேவை தொடக்கம்

மதுரை மே 26 முதல் மதுரை மற்றும் தேனி இடையே 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில் சேவை தொடக்குகிறது. கேரளா பகுதியில் விளையும் ஏலக்காய் உள்ளிட்ட விளைபொருட்களின்…

ஹிட்லர் ஆட்சியை விட மோசமானது பாஜக ஆட்சி : மம்தா பானர்ஜி

கொல்கத்தா பாஜக ஆட்சி ஹிட்லர் ஆட்சியை விட மோசமாக உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். மத்திய பாஜக அரசுக்கும் மேற்கு வங்க முதல்வரும்…

பிரான்ஸ் சர்வதேச தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற கோவை மாணவி

கோவை பிரான்ஸ் நாட்டில் நடந்த சர்வதேச தடகள போட்டியில் கோவை மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டில் சர்வதேச அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டி…