Author: Mullai Ravi

தமிழகத்தில் இன்று  962 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,05,548 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,15,237 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

மாநிலங்கள் இடையே மின் பரிமாற்றம் : புதிய விதிகள் அறிவிப்பு

டில்லி மாநிலங்கள் இடையே மின் பரிமாற்றம் குறித்து புதிய விதிகள் 2021 ஐ மத்திய மின்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசால் நாடெங்கும் மின்சார பரிமாற்ற கட்டமைப்பை…

உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் தடுப்பூசி மருந்துக்கு அங்கீகாரம்

ஜெனிவா இந்திய தயாரிப்பான கோவாச்க்சின் தடுப்பூசி மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அவசரக் கால அங்கீகாரம் அளித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரொனா இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து…

சாலை பள்ளங்கள் மற்றும் குழிகளை உடனே சரி செய்யச் சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள் மற்றும் குழிகளை உடனே சரி செய்யச் சென்னை மாநகராட்சி உத்தரவு இட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்க…

சென்னை விமான நிலையம் ஹஜ் பயணத்தில் புறக்கணிப்பு ஏன் : வைகோ கேள்வி

சென்னை சென்னை விமான நிலையம் ஹஜ் பயணத்தில் ஏன் புறக்கணிக்கப்பட்டுள்ளது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல்…

நவம்பர் 6 ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை வரும் 6 ஆம் தேதி சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. நாளை நாடெங்கும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் வெள்ளிக்கிழமையும்…

தமிழக காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு அளித்து  முதல்வர் உத்தரவு

சென்னை தமிழக காவல்துறையினர் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு இட்டுள்ளார். இன்று தமிழக அரசு ஒரு…

வன்னியர் இட ஒதுக்கீடு செல்லாதா? : மேல் முறையீடு செய்ய உள்ள தமிழக அரசு

வன்னியர் இட ஒதுக்கீடு செல்லாதா? : மேல் முறையீடு செய்ய உள்ள தமிழக அரசு இந்த சமுதாயத்தில் இட ஒதுக்கீடு என்பது, மிகவும் பின் தங்கி உள்ள…

100 நாள் வேலை திட்டத்தில் சாதி அடிப்படையிலான ஊதிய முறை ரத்து

டில்லி 100 நாள் வேலை திட்டத்தில் சாதி அடிப்படையிலான ஊதியம் வழங்கும் முறையை மத்திய அரசு ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. பொதுமக்களுக்கு 100 நாட்கள் பணிக்கு…

கனமழை ; தமிழகத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் அளித்த வானிலை மையம்

சென்னை இன்று முதல் 7 ஆம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று…