Author: Mullai Ravi

தமிழகத்தில் இன்று 711 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 711 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,29,061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,02,673 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

புதுச்சேரியில் டிசம்பர் 6 முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புக்களுக்கு பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி வரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன நாடெங்கும் கொரோனா பரவல் காரணமாகக் கல்வி…

கொரோனா தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்குச் செல்ல மதுரையில் தடை

மதுரை கொரோனா தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்குச் செல்ல மதுரை மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகமானதால் ஊரடங்கு அமலானது. பாதிப்பு குறைந்த பிறகு…

இந்தியை ஒருபோதும் திணிக்க முடியாது : வைகோ நாடாளுமன்ற உரை

டில்லி நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச் செயலர் வைகோ மத்திய அரசு ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது என கூறி உள்ளார். தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று…

இந்தியாவில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி கூட போடாதோர் எங்கு அதிகம் தெரியுமா?

டில்லி நாட்டில் 29 மாவட்டங்களில் முதல் டோஸ் கொரோனா ஊசி போட்டோர் குறைவாக உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் 2 ஆம் அலை ஓய்ந்துள்ள வேளையில்…

இந்தியப் பெண் கீதா கோபிநாத் சர்வதேச நாணய நிதிய துணை நிர்வாக இயக்குநர் ஆனார்.

வாஷிங்டன் இந்திய வம்சாவளிப் பெண்ணான கீதா கோபிநாத் சர்வதேச நாணய நிதிய துணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். வாஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு சர்வதேச நாணய நிதியம் (ஐ…

இன்று முதல் சபரிமலைக்குச் சிறப்பு பேருந்து சேவைகள் தொடக்கம்

சென்னை தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்ல இன்று முதல் சிறப்புப் பேருந்து சேவைகள் தொடங்கப்படுவதாகப் போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார். தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில்…

ஆந்திரா ஒடிசாவில் புதிய புயல் : பிரதமர் மோடி ஆலோசனை

டில்லி புதிய புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்கள் இடையே கரையைக்கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். வானிலை ஆய்வு மையம்…

அமெரிக்காவில் 8 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

நியூயார்க் அமெரிக்காவில் 8 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு வகையில் உருமாற்றம்…