Author: Mullai Ravi

டிசம்பர் 16 ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரியில் மழை : வானிலை ஆய்வு மையம்

சென்னை வரும் 16 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

விளம்பர வெளிச்சத்தில் ஓடிக் கொண்டு இருக்கும் மோடி அரசு

விளம்பர வெளிச்சத்தில் ஓடிக் கொண்டு இருக்கும் மோடி அரசு **** மோடி அரசு ‘விளம்பர வெளிச்சத்தில்’ தான் ஓடிக் கொண்டு இருக்கிறது என்பது உலகறிந்த செய்தி! ஆனால்,…

வங்கிகளின் வைப்புத் தொகை காப்பீடு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு

டில்லி வங்கிகளில் உள்ள வைப்புத் தொகை காப்பீட்டு ரூ.1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு வங்கி திவால் ஆனாலோ அல்லது வைப்புத் தொகை சேமிப்புகளை…

இனி நாடெங்கும் ஆன்லைன் தேர்வுகள் கிடையாது : யுஜிசி அறிவிப்பு

டில்லி நாடெங்கும் இனி ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறாது எனவும் நேரடி தேர்வு மட்டுமே நடைபெறும் எனவும் யுஜிசி அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் அனைத்து…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7,992 பேர் பாதிப்பு – 11.89 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் நேற்று 11,89,459 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 7,992 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,992 பேர் அதிகரித்து மொத்தம் 3,46,90,510…

2 மணி நேரத்தில் ஒமிக்ரான் வைரசைக் கண்டறியும் புதிய கருவியை வடிவமைத்த ஐசிஎம்ஆர்

டில்லி ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பை 2 மணி நேரத்தில் கண்டறியும் புதிய கருவியை ஐ சி எம் ஆர் குழு வடிவமைத்துள்ளனர். ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பை கண்டறிய…

பிபின் ராவத் மரணம்  குறித்து கருத்து : உத்தராகாண்ட் முதல்வர் எச்சரிக்கை

டேராடூன் முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்போருக்கு உத்தராகாண்ட் முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முப்படை தளபதி பிபின் ராவத், அவர்…

ஒமிக்ரான் பாதிப்பு தமிழகத்தில் இல்லை : சுகாதார செயலர் அறிவிப்பு

திருவள்ளூர் உலகை அச்சுறுத்தும் ஒமிக்ரான் பாதிப்பு தமிழகத்தில் இல்லை என சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். நேற்று திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் கொரோனா…

சவுதி அரேபிய அரசு தப்லீக் ஜமாத் அமைப்புக்குத் தடை

ரியாத் சவுதி அரேபிய அரசு இஸ்லாமிய அமைப்பான தப்லீக் ஜமாத் அமைப்புக்குத் தடை விதித்துள்ளது. கடந்த 1926 ஆம் வருடம் தப்லீக் ஜமாத் அமைப்பு ஆங்கிலேயர் ஆட்சியில்…

மாரிதாஸ் கைதை வரவேற்கும் சென்னை பத்திரிகையாளர் மன்றம்

சென்னை சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஊடகவியலர்கள் மீது அவதூறு பரப்பிய மாரிதாஸ் கைதை வரவேற்பதாகக் கூறி உள்ளது. பிரபல யூ டியூபர் மாரிதாஸ் மதுரையை சேர்ந்தவர் ஆவார்.…