Author: Mullai Ravi

விடுமுறை நாளில் கர்நாடகா தேர்தலா ? : எதிர்க்கும் பாஜக மற்றும் காங்கிரஸ்

பெங்களூரு கர்நாடக மாநில சட்டசபை தேர்தலை விடுமுறை நாளான இரண்டாம் சனிக்கிழமை நடத்துவதால் வாக்களிப்போர் எண்ணிக்கை குறையும் என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.…

நீதிமன்ற பணிகளுக்கு நுழைய அவசியமான தகுதி என்ன தெரியுமா?

பெங்களூரு அரசு மற்றும் நீதிமன்ற பணிகளுக்கு சுருக்கெழுத்து பயிற்சி அவசியம் என சுருக்கெழுத்தாளர்கள் சந்தத் தலைவர் முரளிநாத் தெரிவித்துள்ளார். சர் ஐசக் பிட்மன் சுமார் 180 வருடங்களுக்கு…

“காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்பது அரசியல் கோஷம் மட்டுமே : மோகன் பகவத்

புனே காங்கிரஸ் இல்லாத இந்தியா என மோடி கூறுவது அரசியலுக்காக என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார் சென்ற பிப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில்…

மழைக்காலங்களில் புல்லட் ரெயில் இயங்காது : புதிய தகவல் !

மும்பை மும்பை – அகமதாபாத் இடையே அமைக்கப்பட உள்ள புல்லட் ரெயில் மழைக்காலங்களில் இயங்காது என தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடியின் கனவுத் திட்டம் என…

தென் கொரிய இசை நிகழ்வை கண்டு களித்த வட கொரிய அதிபர் !

பியாங்யோங் வரலாற்றில் முதல் முறையாக ஒரு வட கொரிய அதிபர் தென் கொரிய இசை நிகழ்வை கண்டு ரசித்துள்ளார். தென் கொரியாவை சேர்ந்த இசைக் குழு கே…

வாகனங்கள் விற்கும் போதே காப்பீடு காலம் அதிகரிப்பு : உச்சநீதிமன்றம் யோசனை

டில்லி இரு சக்கர வாகனங்களுக்கு 5 வருடமும் கார்களுக்கு 3 வருடமும் விற்கும் போதே காப்பீடு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. காப்பீடு…

லிங்காயத்து மடாதிபதிக்கு 111 வயது : கொண்டாட்டத்தில் கர்நாடகா

துமக்கூரு, கர்நாடகா பெங்களூரு அருகில் உள்ள துமக்கூரு சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சிவகுமார சாமியின் 111 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.…

குண்டான பயணிகளுக்கு விமான மேல் வகுப்பில் இடம் தராத தாய்லாந்து

பாங்காக் தாய்லாந்து அரசு விமான நிறுவனமான தாய் ஏர்வேஸ் குண்டான பயணிகளுக்கு விமான மேல் வகுப்பில் பயணம் செய்ய தடை விதித்துள்ளது. விமானத்தில் முதலில் மேல் வகுப்பு…

ராமர் பெயரை சொல்லி ஏமாற்றும் பாஜக : இந்து அமைப்பு தலைவர் கண்டனம்

பரேலி மத்தியில் ஆளும் பாஜகவின் மோடி அரசும் மாநிலத்தில் ஆளும் யோகியின் பாஜக அரசும் ராமர் கோவில் கட்டாததற்கு விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா…

பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத உயர்வு !

சென்னை சென்னையில் பெட்ரோல் விலை ரூ.76.48க்கும், டீசல் விலை ரூ,68.12க்கும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்கிணங்க பெட்ரோல் மற்றும் டீசல் விலை…