Author: Mullai Ravi

இங்கிலாந்து இளவரசரின் தயாள குணம் : மும்பை தொண்டு நிறுவனம் மகிழ்ச்சி

லண்டன் இங்கிலாந்து இளவரசர் ஹாரி தனது திருமணத்துக்கு பரிசளிப்பதற்கு பதில் மும்பை தன்னார்வு தொண்டு நிறுவனத்துக்கு நிதி உதவி அளிக்க கோரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்து இளவரசர் ஹாரியும்…

கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் பாஜக எம் எல் ஏ வின் சகோதரர் கைது

உன்னாவ், உத்திரப் பிரதேசம் ஒரு மைனர் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து அவர் தந்தையை அடித்துக் கொன்றதாக பாஜக வின் சட்டமன்ற உறுப்பினரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

அமெரிக்க அதிபரின் வழக்கறிஞர் அலுவலகத்தை சோதனை செய்த புலனாய்வுத் துறை

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹனின் அலுவலகத்தை அமெரிக்க புலனாய்வுத் துறை சோதனை செய்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் தனக்கு உறவு…

உங்கள் இல்லத்தில் இஸ்லாமியரை அனுமதிக்காதீர் : பாஜக எம் எல் ஏ

ஆல்வார், ராஜஸ்தான் இந்துக்கள் யாரும் தங்கள் இல்லத்துக்குள் இஸ்லாமியர் நுழையக்கூட அனுமதிக்கக் கூடாது என ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் உள்ளது ஆல்வார் தொகுதி.…

தணிக்கை செய்யப்பட்ட படத்தை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி தணிக்கை சான்றிதழ் அளிக்கப்பட்ட படத்தை வெளியிடுவதை யாரும் தடுக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தற்போது பல திரைப்படங்கள் வெளியாகும் முன்பே சர்ச்சை உண்டாகி வருகின்றன.…

முகநூல் அதிபரிடம் அமெரிக்க நாடாளுமன்றம் நாளை விசாரணை

நியூயார்க் முகநூலில் இருந்து அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக விவரங்கள் திருடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை ஒட்டி முகநூல் அதிபர் மார்க் ஜுகர்பெர்க்கிடம் நாளை அமெரிக்க பாராளுமன்றம் விசாரணை நடத்த…

சிறுமி பலாத்காரக் கொலை : வழக்குப் பதிவை எதிர்க்கும் பாஜக ஆதரவு வழக்கறிஞர்கள்

ஸ்ரீநகர் எட்டு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்குப் பதிவை எதிர்த்து பாஜக ஆதரவு பெற்ற வழக்கறிஞர் அமைப்பு நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தியது. காஷ்மீர் மாநிலம்…

கொள்முதல் செய்யப்பட்ட வாக்களிப்பு இயந்திரங்கள் எண்ணிக்கையில் குழறுபடி

மும்பை வாக்களிப்பு இயந்திரங்கள் கொள்முதல் செய்ததில் தேர்தல் ஆணையம் அளித்த தகவலுக்கும் இயந்திரங்கள் விற்பனை செய்த நிறுவனங்கள் அளித்த தகவலுக்கும் எண்ணிக்கையில் வேறுபாடுகள் உள்ளன. கடந்த 1989ஆம்…

உதயநிதி ஸ்டாலினுக்கு நெட்டிசன் எதிர்ப்பு!

சென்னை மு க ஸ்டாலின் மகன் உதயநிதி காவிரிப் போராட்டத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நெட்டிசன் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீப காலமாக மு க ஸ்டாலின் மகன் உதயநிதி…

சென்னை : மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் பெற்ற கேந்திரிய வித்யாலயா முதல்வர் கைது

சென்னை சென்னை கே கே நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் மாணவரை சேர்க்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். கேந்திரிய வித்யாலயா…