Author: Mullai Ravi

நாகர்கோவில் : ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் போது வியாபாரிகள் மறியல்

நாகர்கோவில் இன்று 2 ஆம் நாளாக நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புக்களை அகற்றும் போது வியாபாரிகள் மறியல் செய்துள்ளனர். நாகர்கோவில் நகரில் முக்கிய சாலைகளை ஆக்கிரமித்து கடைகள், விளம்பரப் பலகைகள்,…

மகாராஷ்டிராவில் மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

மும்பை மகாராஷ்டிராவில் மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸின் திரிபான ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென் ஆப்ரிக்காவில்…

தெலுங்கானா முதல்வர் – தமிழக முதல்வர் இன்று சந்திப்பு

சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலினைத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்துள்ளார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சென்னை வந்துள்ளார். அவர் இன்று…

கர்நாடகா எம் எல் சி தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்த பாஜக

பெங்களூரு கர்நாடகா எம் எல் சி தேர்தலில் தற்போதைய ஆளும் கட்சியான பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக ஆட்சி செய்து வரும் கர்நாடகா மாநிலத்தில் சட்டப்பேரவை…

கட்டணங்களைக் குறைத்த நெட்ஃப்ளிக்ஸ் : பார்வையாளர்கள் மகிழ்ச்சி

மும்பை பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் தனது மாதாந்திர கட்டணத்தை குறைத்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகள் உலகம் முழுவதும் மூடப்பட்டதால் ஓடிடி தளங்களில் படம், வெப் சீரிஸ்…

கரண் ஜோகர் பார்ட்டியால் கரீனா கபூர் உள்ளிட்டோருக்கு கொரோனா பரவலா? : வீட்டுக்கு சீல்  

மும்பை கரண் ஜோஹர் இல்லத்தில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்ட கரீனா கபூர் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான…

தமிழகத்தில் இன்று 649 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,36,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,03,889 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

விஷம் குடித்ததால் மணிகண்டன் மரணம் : தடயவியல் துறை அறிக்கை

மதுரை ராமநாதபுரம் கல்லூரி மாணவர் விஷம் குடித்து இறந்ததாக தடயவியல்துறை அறிக்கை வழங்கியதாகக் கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார் கடந்த 4 ஆம் தேதி அன்று…

இனி அரசு விழாக்களில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு உத்தரவு

சென்னை இனி அரசு மற்றும் தனியார் நிறுவன விழாக்களில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாக்களில் தற்போது…

இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி அறிமுகம்

டில்லி இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கு கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட உள்ளது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து…