உத்திரப் பிரதேசம் : பாஜக தலைவரின் கோவில் நிகழ்வில் மது பாட்டில்கள் விநியோகம்
ஹர்தோய், உத்திரப் பிரதேசம் பாஜக தலைவர் ஒருவர் கோவிலில் நடத்திய நிகழ்வில் உணவுப் பொட்டலங்களுக்குள் மது பாட்டில்கள் வைத்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி…