Author: Mullai Ravi

பொங்கல் : அரசு பேருந்துகளில் 1.25 லட்சம் டிக்கட்டுகள் முன்பதிவு

சென்னை தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகளில் 1.25 லட்சம் டிக்கட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு பேருந்துகளை…

தனியார் நிறுவனங்களுக்கு மருத்துவ மனை அமைக்க அரசு உதவி

டில்லி இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் மருத்துவ மனை அமைக்க நிலம் மற்றும் நிதி உதவி அளிக்க அரசு தீர்மானித்துள்ளது. இந்தியாவில் சுமார் 23000 மருத்துவமனைகள்…

அலோக் வர்மா நீக்கம் : சிபிஐ இயக்குனர் தேர்வுக் குழு முடிவு

டில்லி பிரதமர் மோடி தலைமையிலான சிபிஐ இயக்குனர் தேர்வுக் குழு அலோக் வர்மாவை பதவி நீக்கம் செய்துள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் செல்லும்படி…

ரசிகர்களோடு ஆடிப்பாடி பேட்ட படம் பார்த்த தனுஷ்

சென்னை இன்று வெளியாகி உள்ள பேட்ட படத்தை திரையரங்கி8ல் ரசிகர்களுடன் ஆடிப்பாடி ரசித்து நடிகர் தனுஷ் பார்த்துள்ளார். ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த படம் பேட்ட. இன்று…

பொய் வாக்குமூலம் தந்ததாக தமிழ்நாடு தலைமை செயலர் மீது குற்றச்சாட்டு

மதுரை தமிழ்நாடு தலைமை செயலர் கிரிஜா வைத்யநாதன் பொய் வாக்குமூலம் அளித்ததாக குற்றம் சாட்டி மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017…

ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி : மத்தியப் பிரதேச அணி தோல்வி

இந்தூர் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் மத்தியப்பிரதேச அணி ஆந்திர அணியிடம் தோல்வி அடைந்தது. ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் எலைட் பி பிரிவு போட்டி இந்தூரில்…

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் : அருண் ஜெட்லி

டில்லி இன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தின்…

இலங்கை : காட்டு யானை மிதித்து வாலிபர் சாவு

யாழ்ப்பாணம் இலங்கை யாலா தேசிய பூங்காவில் ஒரு காட்டு யானை மிதித்து வாலிபர் மரணம் அடைந்துள்ளார். சமீபத்தில் தமிழ்நாட்டில் மசின குடியில் ஒரு காட்டு யானையின் பக்கத்தில்…

சரிந்து வரும் பாஜகவின் சாதிக் கணக்கு

டில்லி பாஜக போட்டு வரும் சாதிக் கணக்கு அந்த கட்சியாலேயே சரிந்து வருவதாக “தி ப்ரிண்ட்” ஊடகம் தெரிவித்துள்ளது. பாஜகவின் சாதிக் கணக்கு பற்றி தி ப்ரிண்ட்…

மொழி வேறுபாட்டை உடைக்கும் கூகுள் : புதிய வசதி அறிமுகம்

லாஸ் வேகாஸ் கூகுளின் புதிய வசதி மூலம் மொழி தெரியாதவருடன் உரையாட முடியும். பல சுற்றுலாப்பயணிகளுக்கு உள்ளூர் மொழிகள் தெரிவதில்லை. அது போல உள்ளூர் வாசிகள் பலருக்கு…