Author: Mullai Ravi

மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் : பாஜக ஆதரவு சேனலின் கருத்துக் கணிப்பு

டில்லி பாஜக ஆதரவு செய்தி தொலைக்காட்சியான டைம்ஸ் நவ் தனது கருத்துக் கணிப்பில் மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என தெரிவித்துள்ளது. இந்த வருடம் நடைபெற…

பிப்ரவரி 21 ஆம் தேதி ராமர் கோவிலுக்கு அடிக்கல் : துவாரகா சங்கராச்சாரியார்

லக்னோ வரும் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்படும் என துவாரகை சங்கர மட மடாதிபதி சாமி சொரூபானந்த சரஸ்வதி தெரிவித்துள்ளார்.…

வீடியோகோன் கடன் விவகாரம் : வங்கி நடத்தை விதிகளை மீறிய சந்தா கோச்சர்

டில்லி வீடியோகோன் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் வங்கி தலைவர் சந்தா கோச்சர் வங்கியின் நடத்தை விதிகளை மீறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடியோகோன் நிறுவனம் ரூ.…

பொது நிதிநிலை அறிக்கையா ? இடைக்கால நிதிநிலை அறிக்கையா ? : நிதி அமைச்சகம் விளக்கம்

டில்லி பாஜக அரசு வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி வழங்க உள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கையை பொது நிதி நிலை அறிக்கை என குறிப்பிட வேண்டும்…

மத்திய பிரதேசம் : பலாத்காரத்தில் இருந்து பெண்ணை காத்த தெரு நாய்

போபால் மத்தியப் பிரதேசத்தில் பலாத்காரத்தில் இருந்து ஒரு பெண்ணை ஒரு தெரு நாய் காப்பாற்றி உள்ளது. மத்தியப் பிரதேசம் போபால் நகரில் சோலா பகுதியில் ஒரு பெண்ணும்…

எல் அண்ட் டி நிறுவன தலைவரின் விடுமுறைக்கான ஊதியம் ரூ. 19.38 கோடி

டில்லி எல் அண்ட் டி நிறுவன தலைவருக்கு விடுமுறை ஊதியமாக ரூ.19.381 கோடி வழங்கப்பட உள்ளது. உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான லார்சன் அண்ட் டியுப்ரோ…

வீடியோ கேமை தடை செய்யக் கோரும் மகாராஷ்டிராவின் 11 வயது சிறுவன்

மும்பை பியுபிஜி (pubg -பப்ஜி) என அழைக்கப்படும் வீடியோ கேமை உடனடியாக தடை செய்ய வேண்டும் என அரசுக்கும் மகாராஷ்டிராவை சேர்ந்த 11 வயது சிறுவன் அகாத்…

பொதுத் தேர்தலுக்கு முன்பாக இந்தியாவில் இனக்கலவரம் ஏற்படும் : அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன் இந்து தேசிய கொள்கைகளை பாஜக வலியுறுத்தினால் தேர்தலுக்கு முன் இந்தியாவில் இனக்கலவரங்கள் ஏற்படும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதாக நியூஸ் 18 ஊடகம் செய்தி…

லோக் ஆயுக்தாவுக்கு சொத்து விவரங்களை தர மறுக்கும் ஆம் ஆத்மி எம்எல்ஏ க்கள்

டில்லி லோக் ஆயுக்தாவுக்கு தங்கள் சொத்து விவரங்களை அளிக்க 50க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மறுத்துள்ளனர். லோக் ஆயுக்தா மற்றும் லோக் பால் என்னும்…

பாகிஸ்தான்: நீதிபதியாகும் முதல் இந்துப்பெண் சுமன் குமாரி

இஸ்லாமாபாத் முதன் முறையாக பாகிஸ்தான் நாட்டில் இந்துப்பெண் ஒருவர் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் நாட்டில் இருந்து பல இந்துக்கள்…