Author: Mullai Ravi

பாஜக தலைவரை கூலிப்படை மூலம் கொலை செய்த மற்றொரு பாஜக தலைவர்

பார்வாணி, மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேச மாநில பாஜக தலைவரான மனோஜ் தாக்கரேவை மற்றொரு பாஜக தலைவர் தாராசந்த் ராதோர் தனது மகனுடன் சேர்ந்து கூலிபடை மூலம்…

உலகில் அதிகம் விவாகரத்து நடக்கும் நாடு எது தெரியுமா ?

டில்லி உலகெங்கும் தற்போது விவாகரத்து அதிகரித்து வருவதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. தற்போது திருமண விகிதங்களைப்போல் விவாகரத்து விகிதங்களும் அதிகரித்து வருகின்றன. இது உலகெங்கும் உள்ள…

குடியுரிமை சட்ட திருத்த மசோதா : மேகாலயா மக்கள் கடும் போராட்டம்

ஷில்லாங் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மேகாலயாவில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடு அட்டுள்ளனர். மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில்…

கேரளா : வெள்ள நிவாரணத்துக்காக திரைப்பட டிக்கட்டுகள், மது மீது கூடுதல் வரி

திருவனந்தபுரம் கேரளாவில் வெள்ள நிவாரண நிதிக்காக கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளதால் திரைப்பட டிக்கட்டுகள், மது, மற்றும் தங்கத்தின் விலை உயர உள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட்…

மார்ச் 10 ஆம் தேதி தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி அன்று தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கடந்த 1994…

விடியோ கோன் கடன் விவகாரம் : சந்தா கோச்சாரிடம் போனஸ் தொகை திரும்ப பெற உத்தரவு

டில்லி வீடியோகோன் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் வங்கி தலைவர் சந்தா கோச்சர் வங்கியின் நடத்தை விதிகளை மீறி உள்ளதால் அவருக்கு அளிக்கப்பட்ட போனஸ் தொகையை திரும்ப…

ராஜஸ்தான் : ராம்கார் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

ராம்கார் ராஜஸ்தான் மாநிலத்தில் ராம்கார் தொகுதியில் நடந்த இடை தேர்தலில் காங்கிரஸ் வென்றுள்ளது. நடந்து முடிந்த ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை…

குடியுரிமை சட்டம் : அரசு விருதுகளை திருப்பித் தர அசாம் மக்கள் முடிவு

கவுகாத்தி குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து அசாம் மக்கள் அரசு தங்களுக்கு அளித்த விருதுகளை திருப்பி தர முடிவு செய்துள்ளனர். அரசு அசாம் கிளர்ச்சியின் போது உயிரிழந்தோர்…

11 மற்றும் 12 ஆம் வகுப்பு வினாத்தாள் வடிவமைப்பு இணையத்தில் வெளியானது.

சென்னை தமிழக அரசு நடத்தும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மணவர்களுக்கான வினாத்தாள் வடிவமைப்பு இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. தமிழக இடை நிலைக் கல்வி…

புதுச்சேரி : இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

புதுச்சேரி தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான இன்றே புதுச்சேரியிலும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியலில்…