இடைக்கால பட்ஜெட் 2019 : அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ 3000 ஓய்வூதியம்
டில்லி இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசின் ஆயுட்காலம் மே மாதம் முடிவடைவதால் பாஜக அரசு இந்த காலகட்டத்துக்கான…