- Advertisement -spot_img

AUTHOR NAME

Mullai Ravi

16590 POSTS
0 COMMENTS

சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் திறந்து விட ஆந்திரா ஒப்புதல்

அமராவதி தமிழக குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து 3.33 டிஎம்சி நீரை வழங்க ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வசதிக்காக மறைந்த முதல்வர்கள் எம் ஜி ஆர் மற்றும் என் டி...

தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ள மோடி!

டில்லி பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழ் மாதம் தை முதல் நாள் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டில் கொண்டாடு வருகின்றனர்.    தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான பண்டிகையாக...

பீகார் : முதல்வர் கார் மீது மக்கள் கல்வீச்சு

நந்தன், பீகார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சென்ற வாகனத்தின் மீதும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீதும் மக்கள் கல்வீசி தாக்கி உள்ளனர். பீகார் மாநிலத்தில்   மற்றும் அரசின் திட்டப் பணிகள், கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி போன்றவற்றையும், அந்த...

திமுக உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வு தேவை இல்லை : சட்டசபையில் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு தேவை இல்லை என மு க ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் இருமடங்காக உயர்த்தப் பட்டுள்ளது.  இது குறித்து இன்று சட்டசபையில் விவாதம் நடை...

குட்கா பற்றிய புகார் கடிதம் சசிகலா அறையில் கண்டுபிடிப்பு

சென்னை குட்கா அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்ததாக காவல்துறை டிஜிபி எழுதிய கடிதம் போயஸ் இல்லத்தில் சசிகலாவின் அறையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குட்கா விற்பனைக்கு அனுமதி அளித்ததில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரில் சிறப்பு...

நேபாளத்தில் இணைய சேவை :  இந்தியாவுக்கு போட்டியாகும் சீனா

காட்மண்டு நேபாளத்தில் இணைய சேவையில் சீனா இந்தியாவுக்கு போட்டியாக சீனாவும் களமிறங்கி உள்ளது. இந்திய நிறுவனங்கள் மட்டுமே இது வரை நேபாளத்தில் இணய தள சேவை வழங்கி வந்தன.   ஆப்டிக் பைபர் கேபிள் மூலம் இந்திய...

மகளிருக்கும் மதுவகைகள் விற்க அனுமதி : இலங்கை அரசு அறிவிப்பு

கொழும்பு இலங்கையில் மகளிருக்கு மதுவகைகள் விற்க விதித்திருந்த தடையை இலங்கை அரசு நீக்கி உள்ளது. கடந்த 1979ஆம் வருடம் இலங்கை அரசு மகளிருக்கு மது வகைகள் விற்க தடை செய்தது.   அத்துடன் பெண்கள் மது உற்பத்தி...

அதிருப்தி நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் விவரம் என்ன?

டில்லி மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பத்திரிகையாளர்களின் சந்திப்பில் தாங்கள் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை வழங்கினர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கொகோய், குரியன் ஜோசப், மதன் லோகூர் ஆகிய நால்வர் இந்திய வரலாற்றில்...

ஆறுமுகசாமி விசாரணை ஆணயம் :  ஆவணங்கள் அளித்த அப்போலோ மருத்துவமனை

சென்னை ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை சிகிச்சை குறித்த ஆவணங்களை அளித்தது. ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற அரசு அமைத்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி...

விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு ஈக்வடார் நாடு குடியுரிமை வழங்கியது

லண்டன் விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சோவுக்கு ஈக்வடார் நாடு குடியுரிமை வழங்கி உள்ளது. ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் ஜூலியன் அசாஞ்சே.   இவர் விக்கிலீக்ஸ் என்னும் இணைய தளத்தை நிறுவி உள்ளார்.   கடந்த 2010ஆம் ஆண்டு...

Latest news

- Advertisement -spot_img