Author: Mullai Ravi

பாரதியார் மற்றும் செல்லம்மாள் சிலையைக் கடையத்தில் நிறுவ அரசு அனுமதி

கடையம் தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் மற்றும் அவர் மனைவி செல்லம்மாள் சிலையைக் கடையத்தில் நிறுவத் தமிழக அரசு அனுமதி அளிதுள்ளது. தென்காசி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த…

தமிழகத்தில் இன்று 602 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,41,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,00,342 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

புதுச்சேரியில் மழை நிவாரணம் : சிவப்பு ரேஷன் அட்டைக்கு ரூ.5000 – மஞ்சள் ரேஷன் அட்டைக்கு ரூ.4500

புதுச்சேரி இன்று புதுச்சேரியில் மழை நிவாரணமாகச் சிவப்பு ரேஷன் அட்டைக்கு ரூ.5000 மற்றும் மஞ்சள் ரேஷன் அட்டைக்கு ரூ.4500 என வழங்கும் பணி தொடங்கியது. கடந்த மாதம்…

அமலாக்கத்துறையின் பிடியில் மருமகள் : பாஜகவுக்கு சாபம் விடும் மாமியார்

டில்லி பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கி உள்ளதால் அவர் மாமியார் ஜெயா பச்சன் பாஜகவுக்கு சாபம் விட்டுள்ளார். முன்னாள் உலக அழகியும் இந்தியாவின்…

அஜய் மிஸ்ரா பதவியைப் பறிக்காததைக் கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எம்பிக்கள் பேரணி

டில்லி உபி விவசாயிகள் கொலை விவகாரத்தில் தொடர்புள்ள இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் பதவியைப் பறிக்காததைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி நடத்தி உள்ளனர். உபி மாநிலம்…

பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1000 கோடி நிதி

டில்லி இன்று உத்தரப் பிரதேசத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பிரதமர் மோடி ரூ.1000 கோடி நிதி உதவி வழங்குகிறார். வரும் ஆண்டு உத்தரப்பிரதேச சட்ட பேரவைத்…

இன்று மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெறுகிறது

டில்லி இன்று பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற உள்ளது. தற்போது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த…

கடும் குளிரில் தவிக்கும் சென்னை : மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை

சென்னை தற்போது சென்னையில் 20 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக உள்ள குளிர் மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாகக் கனமழை பெய்து…

ரூ.3 கோடி மோசடி : தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க 8 தனிப்படை

விருதுநகர் ரூ.3 கோடி மோசடி செய்து தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க 8 தனிப்படைகள் தேடி வருகின்றன. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரின்…

அதிமுக உட்கட்சி தேர்தல் : கடலூரில் கோஷ்டி மோதலில் 4 பேர் படுகாயம்

கடலூர் அதிமுக உட்கட்சி தேர்தல் பணிகளின் போது கடலூரில் நடந்த கோஷ்டி மோதலில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சமீபத்தில் கடலூர் மாவட்ட அதிமுக வடக்கு, தெற்கு,…