Author: Mullai Ravi

ஐபிஎல் 2019 : கொல்கத்தா அணி 7 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி

மொகாலி நேற்று மொகாலியில் நடந்த போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வென்றுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் நேற்று மொகாலியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

நியுஜிலாந்து பெண் பிரதமருக்கு நிச்சயதார்த்தம்

வெலிங்டன் நியுஜிலாந்து நாட்டின் பெண் பிரதமர் ஜெசின்டா ஆடர்னுக்கும் அவரது காதலர் கிளார்க் கேபோர்ட் க்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நியுஜிலாந்து நாட்டின் பெண் பிரதமரான ஜெசிண்டா ஆடர்ன்…

குடும்பத்தினருக்கு நன்றி : புற்று நோயில் இருந்து மீண்ட ரிஷிகபூர்

மும்பை பிரபல பாலிவுட் நடிகரான ரிஷிகபூர் தாம் புற்று நோயில் இருந்து மீண்டதற்கு தமது மனைவி மற்றும் குழந்தைகளே காரணம் என நன்றி தெரிவித்துள்ளார். பிரபல நடிகர்…

எம் எல் ஏ க்களை விலைக்கு வாங்குவதுதான் ஜனநாயகமா? : மோடிக்கு கெஜ்ரிவால் கேள்வி

டில்லி எதிர்க்கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது மோடியின் ஜனநாயகமா என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி உள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தல்…

புர்காவை போல் இந்துப் பெண்களின் கூங்கட் டையையும் தடை செய்ய வேண்டும் : பாடலாசிரியர்

மும்பை புர்காவை தடை செய்தால் இந்துப் பெண்கள் தலையில் போட்டுக் கொள்ளும் கூங்கட் எனப்படும் முக்காடையும் தடை செய்ய வேண்டும் என இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர்…

ராமலிங்கம் கொலை : குற்றவாளி ஐ எஸ் இயக்க ஆதரவாளரா? – என் ஐ ஏ சந்தேகம்

திரிபுவனம் தேசிய புலனாய்வுத் துறை சோதனையில் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர் ஐ எஸ் தீவிரவாத ஆதரவாளர் என கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம்…

ராணுவ நடவடிக்கைகள் அன்றும் இன்றும்  : மன்மோகன் சிங் பேட்டி – பாகம் 2

டில்லி ராணுவ நடவடிக்கைகள் குறித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பேட்டியின் இரண்டாம் பாகம் இதோ முன்னாள் பிரதமரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங்…

மே 24 அன்று வெளியாகும் பி எம் நரேந்திர மோடி திரைப்படம்

டில்லி தேர்தல் ஆணையத்தால் வெளியிடும் தேதி ஒத்தி வைக்கப்பட்ட பி எம் நரேந்திர மோடி திரைப்படம் வரும் 24 அன்று வெளியாகிறது. பிரதமர் மோடியின் வாழ்க்கை கதையை…

தேர்வுக்கு இரு நாட்கள் இருக்கையில் நீட் தேர்வு மையம் மாற்றம் : மாணவர்கள் தவிப்பு

டில்லி நாளை மறுநாள் நடைபெற உள்ள நீட் தேர்வின் மையங்கள் மாற்றப்பட்டுள்ளதால் மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மருத்துவக் கல்லூரி சேர்க்கை தற்போது நாடெங்கும் நீட் தேர்வு மூலம்…

ஒரிசாவில் மின் கம்பங்களையும் மரங்களையும் சாய்த்த ஃபானி புயல்

கோபால்பூர் ஒரிசா மாநிலம் கோபால்பூர் பகுதியில் கரையை கடந்த ஃபானி புயல் மேற்கு வங்க மாநிலம் நோக்கி நகர்கிறது. சென்னைக்கு மழையை அளிக்கும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட…