Author: Mullai Ravi

அரசு அதிகாரியை பேட்டால் அடித்த பாஜக எம் எல் ஏ கட்சி நீக்கம் : பிரதமர் உறுதி

டில்லி மத்தியப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் ஆகாஷ் விஜய்வர்கியா அரசு அதிகாரிகளை பேட்டால் அடித்து விரட்டியதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநில இந்தூர்…

மும்பை கனமழை : ரன்வேயில் நீர் புகுந்ததால் விமான சேவை முழுவதுமாக நிறுத்தம்

மும்பை நான்கு தினங்களாக விடாமல் பெய்து வரும் கனமழையால் மும்பை நகரம் கடும் பாதிப்பு அடைந்து விமான சேவை முழுவதுமாக நிறுத்தபட்டுள்ளது. மும்பை நகரில் இந்த வருடம்…

15 வருடங்களில் இல்லாத அளவு குறைந்துள்ள புது முதலீடுகள் 

டில்லி கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவுக்கு தற்போது புது முதலீடுகள் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஐந்தாம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் இந்த வருடத்துக்கான நிதிநிலை…

தொகுதிப் பணிகளுக்கு பிரதிநிதியை நியமித்து துரோகம் செய்த சன்னி தியோல் : காங்கிரஸ் விமர்சனம்

குர்தாஸ்பூர் குர்தாஸ்பூர் மக்களவை உறுப்பினரான நடிகர் சன்னி தியோல் தனது பணிகளை கவனிக்க பிரதிநிதியை நியமித்ததற்கு காங்கிரஸ் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகரான சன்னி…

இந்து நடிகைகள் திரை உலகில் இருந்து விலக வேண்டும் : இந்து மகாசபை தலைவர்

டில்லி இந்து மதத்தை சேர்ந்த நடிகைகள் திரை உலகில் இருந்து விலக வேண்டும் என இந்து மகாசபை தலைவர் சாமி சக்ரபாணி கூறி உள்ளார். ஆமிர்கான் இயக்கத்தில்…

45 நாட்களில் ராஜ்கோட் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் 10000 பேர் பணி இழப்பு

ராஜ்கோட் ராஜ்கோட் பகுதியில் உள்ள ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் கடந்த 45 நாட்களில் 10000 க்கும் மேற்பட்டோர் பணி இழந்துள்ளனர். இந்தியாவில் வாகன விற்பனை மிகவும் குறைந்து வருகிறது.…

ஜி எஸ் டி : வரி செலுத்துவோருக்கும் கணக்கு அளிப்போருக்கும் எளிதாக உள்ளது : அருண் ஜெட்லி

டில்லி முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஜிஎஸ்டி அனைவருக்கும் எளிதாக உள்ளதாக புகழாரம் சூட்டி உள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல்…

தாய், தந்தை இருவருக்கும் 26 வாரங்கள் மகப்பேறு விடுமுறை :  நோவார்டிஸ் மருந்து கம்பெனி அறிவிப்பு

பாசெல், ஸ்விட்சர்லாந்து சர்வதேச மருந்து தயாரிக்கும் நிறுவனமான நோவார்டிஸ் தங்கள் நிறுவன ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு 26 வார மகப்பேறு விடுமுறை அளிக்க உள்ளது. ஸ்விட்சர்லாந்து…

சீருடையில் இருந்த என்னை தாக்கியதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை : வனத்துறை அதிகாரி அனிதா

சிர்பூர் தாம் சீருடையில் இருக்கும் போதே தம்மை சட்டப்பேரவை உறுப்பினர் சகோதரர் தாக்கியது குறித்து வனத்துறை அதிகாரி அனிதா அதிர்ச்சி அடைந்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் சிர்பூரில் வனத்துறை…

கர்நாடகா : காங்கிரஸ் எம் எல் ஏ ஆனந்த் சிங் விலகலால் அரசுக்கு சிக்கல்

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனந்த் சிங் பதவி விலகியதால் குமாரசாமி அரசுக்கு சிக்கல் உண்டாகி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத…