Author: Mullai Ravi

அசாம் கானின் அசிங்க பேச்சு : ஆர்ப்பரிக்கும் பெண் எம் பி க்கள்

டில்லி மக்களவை உறுப்பினரான அசாம் கான் பெண் உறுப்பினரிடம் தகாத முறையில் பேசியததற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. சமாஜ்வாதி கட்சியின் மக்களவை உறுப்பினர்களில் அசாம் கானும் ஒருவர்…

இங்கிலாந்து அமைச்சரான இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி மருமகன்

பெங்களூரு இன்ஃபோசிஸ் நிறுவன அமைப்பாளர் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனாக் இங்கிலாந்து அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். புகழ்பெற்ற ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவன அமைப்பாளர் நாராயண…

தனது பெயரின் எழுத்துக்களை மாற்றிய எடியூரப்பா

பெங்களூரு கர்நாடக முதல்வராக பதவி ஏற்க உள்ள எடியூரப்பா தனது பெயரின் ஆங்கில எழுத்துக்களை மாற்றி உள்ளார் கர்நாடக மாநிலத்தில் மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து…

105 எம் எல் ஏ க்களுடன் எப்படி பாஜக ஆட்சி அமைக்கும் : டிவிட்டரில் சித்தராமையா கேள்வி

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் 105 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் பாஜக எவ்வாறு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்கும் என சித்தராமையா கேட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் – மஜத…

ஒற்றுமைச் சிலை அருகே நிலம் கையகப்படுத்த குஜராத் உயர்நீதிமன்றம் தடை

அகமதாபாத் ஒற்றுமைச் சிலை அருகே உள்ள நிலங்களை கையகப்படுத்த குஜராத் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு தடை விதித்துள்ளது. குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உலகின் மிக உயரமான…

கார்கில் போர் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் : முப்படை தளபதிகள் அஞ்சலி

ஜம்மு இன்று கார்கில் போர் 20 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி போர் நினைவிடத்தில் முப்படை தளபதிகள் அஞ்சலி செலுத்தினர். கடந்த 1999 ஆம் ஆண்டு காஷ்மீர்…

காங்கிரஸ் தலைவர் : பிரியங்கா மறுப்பைத் தொடர்ந்து 7 தலைவர்கள் பெயர் பரிசீலனை

டில்லி காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தி மறுத்ததை ஒட்டி அந்த பதவிக்கு 7 தலைவர்கள் பெயர் பரிசீலனையில் உள்ளன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி…

இடமாற்றம் செய்யப்பட்ட முன்னாள் நிதிச் செயலர் விருப்ப ஓய்வில் செல்கிறார்

டில்லி மின் துறை அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டுள்ள முன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர கர்க் விருப்ப ஓய்வில் செல்ல உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நிதிச் செயலர் என்பது…

வாகன உதிரி பாகங்கள் விற்பனை சரிவு : 10 லட்சம் பேர் பணி இழப்பு அபாயம்

டில்லி வாகன உதிரி பாகங்கள் விற்பனை சரிவால் சுமார் 10 லட்சம் பேர் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை கடும்…

சிவசேனா புகார் எதிரொலி : மூவர் டிக் டாக் கணக்குகள் முடக்கம்

மும்பை சிவசேனா அளித்த புகாரையொட்டி டிக் டாக் தனது 3 பயனாளிகள் கணக்கை முடக்கி உள்ளது. டிக் டாக் செயலியில் ஆபாச வீடியோக்கள் பதிவிடப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.…