Author: Mullai Ravi

திருப்பாவை –21 ஆம் பாடல்

திருப்பாவை –21 ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…

திருநிலாத்திங்கள் துண்டம் பெருமாள் கோயில், காஞ்சீபுரம்.

திருநிலாத்திங்கள் துண்டம் பெருமாள் கோயில், காஞ்சீபுரம். திரு நிலாத்திங்கள் துண்டம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள் – 04/01/2022

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 1489 பேரும் கோவையில் 120 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 2,731 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 27,55,587…

சென்னையில் ஒரே நாளில் இருமடங்கான கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1489 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5,593 ஆகி உள்ளது இன்று சென்னையில் 1489 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 2,731 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 2,731 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,55,587 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,03,798 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் – 04.01.2022

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…

வரும் 21 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கள் இறக்கும் போராட்டம்

தஞ்சை தமிழகம் முழுவதும் வரும் 21 ஆம் தேதி கள் இறக்கும் போராட்டம் நடைபெறும் எனத் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார். தமிழக கள்…

கார்ப்பரேட் கடன் தள்ளுபடியை ஏழைகளிடம் வசூலிக்க ஜவுளி ஜிஎஸ்டி உயர்வு : வேல்முருகன் கண்டனம்

சென்னை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஜவுளி மீதான ஜிஎஸ்டி உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஜவுளி ரகங்களுக்கான ஜி எஸ் டி வரியை…

மருத்துவர்களின் குளிர்கால விடுமுறையை ரத்து செய்த டில்லி அரசு

டில்லி கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மருத்துவர்களின் குளிர்கால விடுமுறையை டில்லி அரசு ரத்து செய்துள்ளது. ஒமிக்ரான் பரவல் அதிகமாக உள்ள மாநிலத்தில் டில்லியும் ஒன்றாகும். இதனால்…

பலாத்கார வழக்கில் எனக்கு எதிராக போலிஸ் சதி : நடிகர் திலீப்

திருவனந்தபுரம் பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் தமக்கு எதிராக காவல்துறை சதி செய்வதாக நடிகர் திலிப் கூறி உள்ளார். மலையாள திரையுலகின் பிரபல நடிகை ஒருவர்…