Author: Mullai Ravi

ஜெய்ஸ்ரீராம் கூற மறுத்த இஸ்லாமிய சிறுவன் எரித்துக் கொலை : பெற்றோர் தகவல்

சந்தவுலி, உத்திரப் பிரதேசம் உத்திரப்பிரதேச மாநிலம் சந்தவுலி பகுதியில் வசிக்கும் ஒரு இஸ்லாமிய சிறுவன் ஜெய்ஸ்ரீராம் என கூற மறுத்ததால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக அவர் குடும்பத்தினர்…

இனி திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் இல்லை : கர்நாடக பாஜக அரசு

பெங்களூரு கர்நாடக பாஜக அரசு திப்பு சுல்தான் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளது. கடந்த 18 ஆம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணத்தை…

கஃபே காஃபி டே அதிபர் சித்தார்த்தா உடல் நதியில் இருந்து மீட்பு

மங்களூரு காணாமல் போனதாக கூறப்பட்ட கஃபே காஃபி டே அதிபர் வி ஜி சித்தார்தாவின் உடல் நேத்ராவதி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில முன்னாள் முதல்வரின்…

அமெரிக்க சரவதேச பள்ளிக்கு தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை அரசின் அங்கீகாரத்தைப் பெறாவிடில் அமெரிக்க சர்வதேச பள்ளி மூடும் நிலை உண்டாகும் எனத் தமிழக அரசு எச்சரித்துள்ளது. சென்னையில் அமெரிக்க சர்வதேச பள்ளி என்னும் பெயரில்…

ஜொமோட்டோ, ஸ்விக்கிக்கு போட்டியாக களமிறங்கும் அமேசான்

பெங்களூரு உணவு அளிக்கும் நிறுவனங்களான ஜொமொட்டோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்குப் போட்டியாக அமேசான் களம் இறங்குகிறது. ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று உணவு அளிக்கும் தொழிலில் இந்தியாவில் ஜொமொட்டோ…

ஒரு வருடத்துக்குப் பிறகு சுத்தமான காற்றை சுவாசிக்கும் டில்லி மக்கள்

டில்லி பருவமழையின் காரணமாக டில்லி காற்றில் மாசு குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உலகில் அதிக மாசு படிந்த நகரங்களில் டில்லியும் ஒன்றாகும். உலக சுகாதார மையத்தின்…

இந்திய ரெயில்வே சரக்கு போக்குவரத்து : அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

டில்லி இந்திய ரெயில்வே சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. உலகின் மிகப் பெரிய ரெயில்வேக்களில் இந்திய ரெயில்வே ஒன்றாகும். நாடெங்கும் உள்ள ஒவ்வொரு…

இறுதி நேரத்தில் விமான விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட இண்டிகோ விமான பயணிகள்

மும்பை தொழில்நுட்ப கோளாறுடன் வானில் பறக்க இருந்த விமானம் இறுதி நேரத்தில் விமானியால் நிறுத்தப்பட்டது. இண்டிகோ விமான சேவை நிறுவன விமானம் ஒன்று மும்பையில் இருந்து கிளம்பியது.…

ஆர் எஸ் எஸ் ராணுவப் பள்ளி அடுத்த ஏப்ரல் முதல் தொடக்கம்

டில்லி ஆர் எஸ் எஸ் இயக்கம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் ராணுவப்பள்ளி ஒன்றைத் தொடங்க உள்ளது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல பிரிவுகளில் சேர…

பலாத்கார புகார் அளித்த பெண் விபத்து குறித்துப் பேச அகிலேஷ் யாதவுக்கு சபாநாயகர் தடை

டில்லி அகிலேஷ் யாதவ் உன்னாவ் பலாத்கார புகார் அளித்த பெண்ணின் விபத்து குறித்துப் பேச அனுமதிக்க சபாநாயகர் மறுத்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் வசிக்கும் ஒரு…