ரஜினிகாந்த் பட பெண் ஊழியருக்கு ஒரு வருடமாக ஊதிய பாக்கி : பலமுறை கேட்டும் பயனில்லை
சென்னை லைக்கா புரொடக்ஷன் தயாரித்து ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தின் சப் டைட்டில் அமைத்ததற்கான ஊதியபாக்கி இன்னும் தரப்படவில்லை. தென் இந்தியத் திரைப்படங்களுக்கு தற்போது பல உலக…