Author: Mullai Ravi

நாளை (27/08) சென்னை நகரில் மின் தடை ஏற்படும் இடங்கள்

சென்னை நாளை அடையாறு, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் மின் தடை ஏற்பட உள்ளதாக மின் வாரியம் அறிவித்துள்ளது நாளை அதாவது ஆகஸ்ட் 27 அன்று சென்னை நகரில்…

கர்நாடக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காத முதல்வர் : காங்கிரஸ் கண்டனம்

பெங்களூரு கர்நாடக அமைச்சர்களுக்கு அம்மாநில முதல்வர் இலாகா ஒதுக்கீடு செய்யாததற்குக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி அரசு…

வரலாறு காணாத விலை உயர்வு : 10 கிராம் தங்கம் ரூ.40000 ஐ தாண்டியது

மும்பை மும்பை தங்கச் சந்தையில் இன்று 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 40000 ஐ தாண்டி உள்ளது. கடந்த சில நாட்களாகவே உலகெங்கும் தங்கத்தின் விலை…

புதிய வேலைவாய்ப்பு, வாகன கொள்முதலை நிறுத்திய பாகிஸ்தான் அரசு

இஸ்லாம்பாத் பாகிஸ்தான் அரசு கடுமையான நிதிப் பற்றாக்குறை காரணமாக புதிய வேலைவாய்ப்புக்கள் மற்றும் வாகன கொள்முதல்களை நிறுத்தி உள்ளது. பாகிஸ்தான் இம்ரான் கான் அரசு சமீபத்தில் அளித்த…

இரு லண்டன் வாசிகள் இடையே வழக்கில் சிக்கித் தவிக்கும் அம்பேத்கர் இல்லம்

லண்டன் லண்டனில் உள்ள அம்பேத்கர் இல்லம் என்னும் 30 லட்சம் பவுண்ட் மதிப்புள்ள இந்தியாவின் சொத்து இரு லண்டன் வாசிகளிடம் வழக்கில் சிக்கி தவித்து வருகிறது. லண்டன்…

ஊனமுற்றோர் பாட்மிண்டன் சாம்பியன் ஷிப் 2019 பட்டத்தை வென்ற மானசி ஜோஷி

பேசல் ஊனமுற்றோருக்கான பாட்மிண்டன் சாம்பியன் ஷிப் 2019 மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் மானசி ஜோஷி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு…

புலந்த்ஷகர் :  வன்முறைக் குற்றவாளிகளுக்கு மாபெரும் வரவேற்பு

புலந்த்ஷகர் புலந்த்ஷகரில் நடந்த வன்முறை சம்பவக் குற்றவாளிகள் ஜாமீனில் வெளி வந்ததையொட்டி மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள புலந்த்ஷகர் பகுதியில் கடந்த வருடம் சட்டவிரோதமாக…

கேரள வாக்காளர்களைக் கவர மார்க்சிஸ்ட் புதிய நடவடிக்கை

திருவனந்தபுரம் கேரள வாக்காளர்களைக் கவர மார்க்சிஸ்ட் கட்சி பல புதிய திருத்தப்பட்ட நடவடிக்கை எடுக்க திட்டங்களைத் தீட்டி உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரள மாநிலத்தில்…

சிறையில் இருந்து வெளிவந்த இரு தினங்களில் மீண்டும் திருடியவர் கைது

பெர்னாமா, மலேசியா சிறையில் இருந்து விடுதலை பெற்ற இரு தினங்களில் ஒரு வாலிபன் மீண்டும் திருடியதால் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியச் சிறையில் போதை மருந்து குற்றங்கள் மற்றும்…

எனது வெற்றிக்கு புதிய  பயிற்சியாளர் கிம் ஜி ஹ்யுன் காரணம் : பி வி சிந்து

பேசல் தனது வெற்றிக்கு தென் கொரியாவைச் சேர்ந்த பயிற்சியாளர் கிம் ஜி ஹ்யுன் காரணம் என பி வி சிந்து தெரிவித்துள்ளார். உலக சாம்பியன்ஷிப் பாட்மிண்ட்ன் போட்டியின்…