Author: Mullai Ravi

பிரதமருக்குப் பொருளாதார ஆலோசகர்கள் ஆகும் கார்பரேட் நிறுவன அதிகாரிகள்

டில்லி பிரதமரின் பொருளாதார ஆலோசகர்கள் குழுவில் பிரபல நிதி நிறுவன அதிகாரிகள் நிலேஷ் ஷா மற்றும் நீலகாந்த் மிஸ்ரா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். பொருளாதார விவகாரங்களில் பிரதமருக்கு ஆலோசனை…

பொருளாதாரத்தை சீர்திருத்தத் தேவையானது என்ன? : நிர்மலாவுக்கு மன்மோகன் சிங் ஆலோசனை

மும்பை இந்தியப் பொருளாதாரத்தை சீர்திருத்துவது குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனைகள் தெரிவித்துள்ளார். மும்பை சர்ச் கேட் பகுதியில் உள்ள வாங்கடே விளையாட்டு அரங்கில் நடந்த…

புதிய கண்டுபிடிப்புகளை செய்துள்ள முதல் மூன்று மாநிலங்கள் எவை தெரியுமா?

டில்லி இந்தியாவின் மாநிலங்களுக்கான புதிய கண்டுபிடிப்புக் குறியீடுகளை நிதி அயோக் வெளியிட்டுள்ளது. நிதி அயோக் என்னும் திட்டக்குழு ஒவ்வொரு மாநிலங்களிலும் செய்யப்படும் புதிய கண்டுபிடிப்புக்களை கண்டறிந்து அந்த…

நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் தளங்களுக்கு விரைவில் தணிக்கை அறிமுகம்

டில்லி பொழுதுபோக்கு தளங்களான நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஆகியவற்றுக்கு விரைவில் தணிக்கை முறை அமல்படுத்த உள்ளது. இந்தியாவில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் தணிக்கை செய்யப்பட்ட பிறகே…

நவம்பர் மாதம் 4 முதல் 10 வரை மொபைல் சேவை நிறுவனங்களை மாற்ற முடியாது

டில்லி வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை மொபைல் வாடிக்கையாளர்கள் தங்கள் எண்ணை வேறு சேவை நிறுவனங்களுக்கு மாற்ற…

வெளிநாட்டுக் கறவை மாடுகள் எண்ணிக்கை 32% உயர்வு :  உள்நாட்டுப் பசுக்கள் எண்ணிக்கை மாற்றம் இல்லை

டில்லி மத்திய பாஜக அரசு நாட்டுப்பசுக்களைக் காக்கப் பல திட்டங்கள் தீட்டியும் வெளிநாட்டுப் பசுக்கள் எண்ணிக்கை 32% உயர்ந்து உள்நாட்டுப் பசுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. பாஜக ஆட்சிக்கு…

மேற்கு வங்கம் : காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் தயாரிக்கும் குறைந்த பட்ச பொதுத் திட்டம்

கொல்கத்தா காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மேற்கு வங்க மாநிலத் தேர்தலையொட்டி குறைந்த பட்ச பொதுத்திட்டம் தயாரித்து வருகின்றன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்க…

அரசுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட ஆப்பிள் : காஷ்மீரில் கடும் சர்ச்சை

கத்துவா, காஷ்மீர் ஜம்மு பகுதியில் உள்ள கத்துவாவில் ஆப்பிள்களில் அரசுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததால் வியாபாரிகளிடையே கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம்…

மோடியின் அரியானா தேர்தல் பிரசார பேரணியில் ஒருவர் கூச்சல்

தானேசர், அரியானா அரியானா மாநிலம் தானேசர் பகுதியில் பிரதமர் மோடி கலந்துக் கொண்ட தேர்தல் பிரச்சார பேரணியில் ஒருவர் காகிதத்தை விட்டு எறிந்து கூச்சலிட்டுள்ளார். அரியானா மாநில…

எனக்கும் சில நேரம் கோபம் வரும் : தோனி

மும்பை நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றி உள்ளார். நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்…