மாரடைப்பு ஏற்படுமா என்பதை கண்டறியக் கண்கள் ஸ்கேன் : செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பு
லண்டன் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுமா என்பதைக் கண்களை ஸ்கேன் செய்வதன் மூலம் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதயம் சார்ந்த பிரச்சினைககா அறிகுறிகள் கண்களிலுள்ள விழித்திரையின் சிறு…