பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து – 2வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் வெற்றி!
ஆக்லாந்து: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 176 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை ஈட்டியது நியூசிலாந்து அணி. பாகிஸ்தான் அணி தனது முதல்…