Author: mmayandi

காமராஜர் பல்கலையில் பதவி உயர்வுகளுக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்!

மதுரை: காமராஜர் பல்கலைக் கழகத்தில் சட்டவிரோத பணி நியமனம் தொடர்பாக விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு அறிக்கையில், யார்- யாருக்கு எதிராக குறிப்புகள் இடம் பெற்றுள்ளவோ,…

தொடர்ந்து குரல் கொடுத்தாலும் கேட்பார்தான் யாருமில்லை..!

திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகள் என்று எடுத்துக்கொண்டால், அவைகளில் ஒரு கட்சியின் நிலைமைதான் தற்போதைக்கு பரிதாபமாக உள்ளது. “எங்களுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க…

44வது தென்னிந்திய புத்தகக் கண்காட்சி – பிப்ரவரி 24ம் தேதி சென்னையில் தொடக்கம்!

சென்னை: ஆண்டுதோறும் தமிழக தலைநகரில் நடைபெறும் தென்னிந்தியப் புத்தகக் கண்காட்சி, இந்த 2021ம் ஆண்டில், பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு…

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு ஒரு நல்ல செய்தி..!

புதுடெல்லி: இந்தாண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணாக்கர்கள் யாரும் தேர்வில் தோல்வியடைய மாட்டார்கள் என்று தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய விதியின்படி, அறிவியல், கணிதம் மற்றும்…

வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு – கட்சியிலிருந்து விலகிய ஹரியானா பாஜக தலைவர்!

சண்டிகர்: மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, ஹரியானா மாநிலத்தின் பாஜக தலைவர்களில் ஒருவரான ராம்பால் மஜ்ரா, அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். இவர் மொத்தம் 3 முறை, அம்மாநிலத்தில்…

7 தமிழர் விடுதலை – நள்ளிரவுக்குள் நல்ல முடிவை எடுக்க ஆளுநரை கோரும் திருமாவளவன்!

சென்னை: காலவரையின்றி சிறையில் வாடும் தமிழர்கள் எழுவர் விடுதலை தொடர்பாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இன்று நள்ளிரவுக்குள் நல்ல முடிவை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் விடுதலை…

31ம் தேதி டிஸ்சார்ஜ் – எப்போது சென்னை செல்வார் சசிகலா?

பெங்களூரு: கர்நாடக தலைநகரில் அமைந்த அரசு மருத்துவமனையான விக்டோரியாவில் சிகிச்சைப் ப‍ெற்றுவரும் சசிகலா, 31ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படும் நிலையில், அவர் எப்போது சென்ன‍ை திரும்புவார் என்ற…

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ரத்துசெய்யப்படும் ரஞ்சிக்கோப்ப‍ை தொடர்!

புதுடெல்லி: இந்தியக் கிரிக்கெட்டின் 87 ஆண்டுகால வரலாற்றில், இந்தாண்டு முதன்முறையாக ரஞ்சிக் கோப்ப‍ைத் தொடர் ரத்துசெய்யப்படுவதாக அறிவித்துள்ளது பிசிசிஐ. அதேசமயம், பெரும்பாலான மாநில கிரிக்கெட் சங்கங்களின் விருப்பப்படி…

கொரோனா பாதுகாப்பு பாலிசிகள் – எடுத்தோரின் எண்ணிக்கை 1.28 கோடி!

புதுடெல்லி: கொரோனாவை முன்னிட்டு, சுமார் 1.28 கோடி பேர், அதன் பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான பாலிசிகளை எடுத்துள்ளதாக காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.…

பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் – சில சுவாரஸ்ய அம்சங்கள்!

கராச்சி: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதேசமயம், இந்த டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி தொடர்பான சில…