Author: mmayandi

பிளாஸ்டிக் உட்கொண்டதால் இறந்து கரை ஒதுங்கிய கர்ப்பிணி திமிங்கலம்..!

ரோம்: இத்தாலியின் சார்டினா கடற்கரையில், இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில், 22 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களும், கலைந்துபோன கருவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் சுற்றுச்சூழல்…

108 ஆம்புலன்ஸ் சேவை குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பு

மும்பை: மராட்டிய மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் பயன்பாட்டு அளவு, கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டில், 53% அதிகரித்துள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது; கடந்த 2018ம்…

வாரிசு அரசியல் – இக்கட்சிக்கு அக்கட்சி சளைத்ததல்ல..!

புதுடெல்லி: கடந்த 1999ம் ஆண்டிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பின்னணிகளை கவனித்தீர்கள் என்றால், வாரிசு அரசியல் கட்சி என்று விமர்சிக்கப்படும் காங்கிரஸ் கட்சிக்கு, தான் சற்றும் சளைத்ததல்ல என்று…

நிதி ஆயோக் அமைப்பின் அலுவலக புனரமைப்பு செலவு எவ்வளவு தெரியுமா?

புதுடெல்லி: நிதி ஆயோக் அமைப்பின் அலுவலகம், பிரதமர் அலுவலகத்தைவிட, மிக அதிக பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளதானது விவாதங்களை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தற்போது நிதி ஆயோக் அமைப்பின் முதன்மை…

5வது போட்டியையும் வெல்ல முடியாத பாகிஸ்தான் – சுத்தமாக வெள்ளையடித்த ஆஸ்திரேலியா

ஷார்ஜா: பாகிஸ்தானுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை, முழுமையாக கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி. ஷார்ஜாவில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியையும் 20 ரன்கள் வித்தியாசத்தில்…

பறக்கும் சோதனைகளை முடித்த செவ்வாய் கிரகம் செல்லும் ஹெலிகாப்டர்..!

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்திற்கு செலுத்தும் வகையில், நாசா வடிவமைத்துள்ள ஹெலிகாப்டர், தனது அனைத்துவித பறக்கும் சோதனைகளையும் நிறைவு செய்துள்ளது. மெல்லிய காற்று மண்டலம் மற்றும் குறைந்த ஈர்ப்பு…

கண்ணையா குமாருக்கு ஆதரவாக அணி திரளும் பாலிவுட் பிரபலங்கள்..!

பகுசராய்: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கண்ணையா குமாருக்கு ஆதரவாக பரப்புரை செய்ய, பல பாலிவுட் நட்சத்திரங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் போட்டியிடும்…

யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்கப்படுமா கொல்கத்தாவின் துர்கா பூஜை?

கொல்கத்தா: யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார அம்சங்கள் பட்டியலில் சேர்ப்பதற்காக, கொல்கத்தாவின் துர்கா பூஜை, இந்திய அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் சார்பாக, ஏற்கனவே 13…

உண்மையான தேசிய கட்சியில் இணையவுள்ளேன்: சத்ருகன் சின்ஹா

பாட்னா: பாரதீய ஜனதாவிலிருந்து தான் விலகுவதாக கூறியுள்ள நடிகர் சத்ருகன் சின்ஹா, காங்கிரசே உண்மையான தேசிய கட்சி என்பதால், தான் அக்கட்சியில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார். பீகாரின் பட்னா…

இலக்கை விரட்ட ஆசைப்பட்ட கோலி – 113 ரன்களில் சுருண்ட பரிதாபம்!

ஐதராபாத்: நடப்பு ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை, 118 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. ராயல் சேலஞ்சர்…