Author: mmayandi

ஆடெல்லாம் தாயல்ல; மாடுதான் தாய் – நேதாஜியின் பேரன் கருத்துக்கு மறுப்பு

கொல்கத்தா: இந்துக்களின் பாதுகாவலர் மகாத்மா காந்தி, ஆட்டின் பாலை குடித்ததால், இந்துக்கள் அனைவரும் ஆட்டை தாயாக கருதி, அதன் மாமிசத்தை உண்பதைத் தவிர்க்க வேண்டுமென கூறியுள்ளார் மேற்குவங்க…

சர்ஜிக்கல் ஸ்டிரைக் – மோடி அரசின் மானத்தை வாங்கிய முன்னாள் பிரிகேடியர்

புதுடெல்லி: கடந்த காலங்களில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் சம்பவங்கள் நடந்தது உண்மைதான் எனவும், ஆனால், தற்போதுதான் அவை விளம்பரப்படுத்தப்பட்டு அரசியலாக்கப்படுகின்றன என்று விமர்சித்துள்ளார் ஓய்வுபெற்ற பிரிகேடியர் எம்பிஎஸ்…

மோடி குத்தியது மக்களின் முகத்திலும் அத்வானியின் முகத்திலும்தான்: ராகுல்

பிவானி: நாட்டின் பிரச்சினைகளை எதிர்த்து குத்துவிட களத்தில் குதித்த குத்துச்சண்டை வீரர் நரேந்திரமோடி, அப்பாவி மக்களின் முகத்திலும், அவரின் பயிற்சியாளர் அத்வானியின் முகத்திலும் குத்தியதுதான் மிச்சம் என்று…

சாத்வி பிரக்யாவை வீழ்த்துவது எனக்கான தனிப்பட்ட சவால்: திக்விஜய் சிங்

போபால்: காவி பயங்கரவாதம் என்ற பதத்தை உருவாக்கியதே பாரதீய ஜனதா கட்சிதான் என்றும், சாத்வி பிரக்யாவை தோற்கடிப்பது தனக்கான தனிப்பட்ட சவால் என்றும் கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்த…

லாஸ்ஏஞ்சல்ஸ் நகரின் முக்கிய சாலைக்கு ஒபாமாவின் பெயர் சூட்டல்!

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் அமைந்த மிக முக்கிய நகரான லாஸ்ஏஞ்சலிஸ் நகரின் 4 மைல் நீளமுள்ள ஒரு நீண்ட சாலைக்கு, முன்னாள் அதிபர் ஒபாமாவின்…

மத்திய அரசின் வேண்டுகோளை நிராகரித்த மம்தா பானர்ஜி

கொல்கத்தா: ஃபனி புயலால், வங்க மாநிலத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து மதிப்பிட, மத்திய அரசு கூட்டுவதாய் இருந்த கூட்டு மதிப்பாய்வு கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டார் வங்க மாநில முதல்வர்…

வாய்தவறி தோல்வியை ஒப்புக்கொண்டாரா ராம் மாதவ்?

புதுடெல்லி: தனித்து ஆட்சியமைக்கும் அளவிற்கு பாரதீய ஜனதாவிற்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தெளிவான பெரும்பான்மை கிடைத்துவிடும் என்று தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவர்களில்…

கார்ப்பரேட் உலகின் பணிச்சுமை – சீனாவைப் பின்பற்றும் இந்தியா!

புதுடெல்லி: கார்ப்பரேட் உலகில், சீனாவைப்போல் இந்தியாவிலும் பணிச்சுமை மிகவும் அதிகரித்து வருகிறது என்ற புகார்கள் எழுந்துள்ளன. சீனாவைப் பொறுத்தவரை, கார்ப்பரேட் நிறுவனங்களில், காலை 9 முதல் இரவு…

பெங்களூரு நகரில் உருவாக்கப்பட்டுள்ள அருமையான வாய்ப்பு!

தனியாக தங்கியிருந்து பணிசெய்வோர், சமைக்க நேரமில்லாத பணிபுரிவோர் மற்றும் வேறுசில காரணங்களால் சில நேரங்களில் சமைக்க முடியாதோர் ஆகியோருக்காக, பெங்களூரு நகரில் ஒரு அருமையான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.…

தோனியும் 2019 ஐபில் தொடரும் – சில இடை நினைவுகள்

2019 ஐபிஎல் தொடரின் குரூப் போட்டிகள் முடிவடையும் தருவாயில், புள்ளிப் பட்டியலில் சென்னை அணி இரண்டாமிடம் பிடித்துள்ளது. தான் கேப்டனாகப் பொறுப்பேற்ற அனைத்து ஐபிஎல் தொடர்களிலும், தனது…