கடற்படை நிகழ்ச்சிகளில் புதிய நடைமுறைகள் – தலைமை தளபதியின் அதிரடி
புதுடெல்லி: கடற்படை சார்ந்த விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில், பல்வேறு நிலைகளிலான அதிகாரிகளுக்கிடையே ஒரேவிதமான உணவு மற்றும் பானங்கள் பரிமாறப்பட்டு, வேறுபாடுகளை குறைக்கும் வகையில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.…