Author: mmayandi

ஆந்திராவில் பங்கெடுப்பு பென்ஷன் திட்டம் ரத்தாகுமா?

அமராவதி: புதிதாகப் பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி அரசினுடைய முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சிபிஎஸ் எனப்படும் பங்கெடுப்பு பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள்…

ரோஜா விஷயத்தில் ஜெகன்மோகனின் டீலிங் சரியா?

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரப் பிரமுகரும், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் நடிகை ரோஜாவுக்கு, ஆந்திர அமைச்சரவையில் ஏன் இடம் கிடைக்கவில்லை? என்பதற்கு பலவிதமான காரணங்கள்…

கொடும் தண்ணீர் பஞ்சம் – அரசிடம் விளக்கம் கேட்கும் உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தை தண்ணீர் பஞ்சம் மிகவும் மோசமான முறையில் வாட்டிவரும் நிலையில், அச்சிக்கலைத் தீர்க்க அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த விரிவான அறிக்கை…

இந்தியா அனைவருக்கும் பொதுவானதே – பெரும்பான்மை இந்துக்கள் கருத்து

புதுடெல்லி: சமூகவலைதளவாசிகளின் அரசியல் ஒருதலை சார்பு குறித்து அறிவதற்காக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், நான்கில் மூன்று பங்கு மக்கள், இந்தியா அனைத்து மதத்தினருக்குமான நாடு என்ற கருத்தைக்…

இரண்டு தொகுதிகளிலுமே போட்டியிடுமா திமுக?

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் ராதாமணி காலமானதால், விக்கிரவாண்டி மற்றும் காங்கிரஸ் வெற்றிபெற்ற நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடுமா?…

ரயில்வே அலுவல்மொழியாக இந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே – சர்ச்சை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ரயில்வே அலுவல் மொழியாக இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், தமிழ் போன்ற பிராந்திய மொழிகளை கட்டாயமாக தவிர்க்க…

ஐசிசி செய்தது சரியா? – ரசிகர்களின் கோபம் நியாயம்தானே..!

லண்டன்: இங்கிலாந்தில் இது மழைகாலம் என்று முன்கூட்டியே தெரிந்தும், உலகக்கோப்பை போட்டித் தொடரை அந்நாட்டில் ஏற்பாடு செய்தது ஏன்? என்று ஐசிசி அமைப்பை நோக்கி கோபக் கேள்விகளை…

இந்த விஷயத்தில் இங்கிலாந்து கத்துக்குட்டித்தனமாக இருக்கலாமா?

லண்டன்: கிரிக்கெட் போட்டிகளின்போது மழை வந்தால் அதை சமாளிக்கத் தடுமாறும் இங்கிலாந்தின் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விஷயத்தில், இலங்கை மற்றும் இந்திய நாடுகளை, கிரிக்கெட்டின் தாயகம்…

இணைய சேவை பயன்பாட்டில் உலகளவில் இரண்டாமிடம் பிடித்த இந்தியா!

புதுடெல்லி: ரிலையன்ஸ் ஜியோவின் வருகையால், இணைய சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில், உலகளவில் இந்தியா இரண்டாமிடம் பிடித்துள்ளது என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. உலகளவில் இணைய சேவையைப் பயன்படுத்துவோரில் இந்தியர்களின்…

மழை காரணமாக கைவிடப்பட்ட இந்திய – நியூசிலாந்து ஆட்டம்

லண்டன்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டம் மழை காரணமாக ரத்துசெய்யப்படுவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை பெருத்த ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது. இந்தியா தனது மூன்றாவது ஆட்டத்திலும், நியூசிலாந்து…