Author: mmayandi

5 ஆண்டுகளில் ஹஜ் யாத்திரை செல்வோர் எண்ணிக்கை 63,980 அதிகரிப்பு: அமைச்சர்

புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து ஹஜ் யாத்திரை செல்வோருக்கான ஒதுக்கீடு எண்ணிக்கை, கூடுதலாக 63,980 வரை அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்…

கர்நாடக கூட்டணி அரசுக்கு எந்த ஆபத்துமில்லை: தேவகெளடா

மைசூரு: கர்நாடகத்தில் அரசை நடத்தும் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதள கூட்டணியில் பிரச்சினைகள் இருந்தாலும், அவை சமூகமாக தீர்க்கப்படும் என்றும், அரசின் ஆயுளுக்கு எந்த ஆபத்தும் இல்லையென்றும்…

ஏதேனும் அதிசயம் நடக்குமா? பாகிஸ்தான் அரையிறுதியில் நுழையுமா?

லண்டன்: வங்கதேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் அணி ஏதேனும் அதிசயம் நிகழ்த்தினால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழல் நிலவி வருகிறது. தற்போதுவரை 9 புள்ளிகளைப்…

பிரிவுக் கவிதை எழுதிய ஆட்சியாளர் விவாகரத்து வழங்குவாரா..?

இது ஒரு அரேபியக் கதை… உலகத் தலைவர்களில் சிலர் கவிஞர்களாக அறியப்பட்டுள்ளார்கள். அவர்களில், சிலரே அதை பொதுவெளியில் வெளியிடுவார்கள். ஆனால், அவர்களிலும் சிலர்தான், தங்கள் கவிதையை தனிப்பட்ட…

ஒவ்வொரு நிமிடமும் விரைவாக அழியும் அமேசான் காடுகள்..!

ரியோடிஜெனிரா: கடந்த ஜுன் மாத காலகட்டத்தில் மட்டும், அமேசான் மழைக் காடுகளை அழிக்கும் விகிதம் 60% அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டு அதிபர் ஜேர் போல்ஸ்னோரோ அரசின் கொள்கைகள்தான்…

சர்வதேச நெருக்கடி – தீவிரவாத தலைவர்களின் மேல் வழக்குப் பதியும் பாகிஸ்தான்

லாகூர்: ஐஎம்எஃப் மற்றும் இதர நாடுகளிடம் நிதி நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு, பாகிஸ்தான் தொடர்ந்து கடன்பெற்று வரும் நிலையில், சர்வதேச நெருக்கடிகளைத் தவிர்க்கும் பொருட்டு, தன் நாட்டு…

1970களின் இந்திரா காந்தி யுகத்திற்கு அழைத்துச் செல்கிறாரா நரேந்திர மோடி?

கட்டுரையாளர் பர்கா தத் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், மோடியின் தற்போதைய பல நடவடிக்கைகள், கடந்த 1970களில் மேற்கொள்ளப்பட்ட இந்திரா காந்தியின் நடவடிக்கைகளை ஒத்திருப்பதாக ஒப்பிட்டு எழுதியுள்ளார். அவர்…

விம்பிள்டன் போட்டியில் அசத்திவரும் 15 வயது அமெரிக்க வீராங்கணை!

லண்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த 15 வயதேயான கோகோ காஃப் என்ற பெண், விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவர், தனது முதல் சுற்றுப் போட்டியில்…

புள்ளிப் பட்டியல் – நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்ட நியூசிலாந்து

ஜுலை 3ம் தேதி வரையிலான நிலவரப்படி, தரவரிசைப் பட்டியிலில் 14 புள்ளிகளைப் பெற்று ஆஸ்திரேலியா முதலிடத்திலும் , 13 புள்ளிகளுடன் இந்திய இரண்டாமிடத்திலும் உள்ளன. சில நாட்களுக்கு…

நியூசிலாந்தை வென்று அரையிறுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து!

லண்டன்: நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், 119 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து பிரமாண்ட வெற்றிபெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது. இங்கிலாந்தின் 305 ரன்களை விரட்டி வந்த…