Author: mmayandi

தென்னாப்பிரிக்க மற்றும் இலங்கை அணிகளின் கேப்டன்கள் சொல்வது என்ன?

உலகக்கோப்பையை வெல்வதற்கான அதிக வாய்ப்பு இந்திய அணிக்குத்தான் உள்ளது என இலங்கை கேப்டனும், அதிக வாய்ப்பு ஆஸ்திரேலிய அணிக்குத்தான் உள்ளது என்று தென்னாப்பிரிக்க கேப்டனும் கருத்து தெரிவித்துள்ளனர்.…

பணத்தை திருப்பிக் கொடுக்கையில் வங்கிகளின் வட்டி விகிதத்தைப் பின்பற்ற உத்தரவு!

புதுடெல்லி: ஒப்பந்தப்படி முடிக்கப்படாத கட்டுமானத் திட்டங்கள் விஷயத்தில், வீடு வாங்குவதற்கான பணம் செலுத்தியவர்களுக்கு, அவர்களின் முழு பணத்தையும், தேசிய வங்கிகள் வீட்டுக் கடனுக்கு நிர்ணயிக்கும் அளவிலான வட்டியுடன்…

கோடீஸ்வர வழக்கறிஞர்களை பாதிக்கும் நிதியமைச்சரின் அறிவிப்பு!

புதுடெல்லி: கோடீஸ்வரர்கள் மீதான வரிவதிப்பு அதிகரிப்பால், நாட்டின் பிரபல பெரிய வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. தனிப்பட்ட புரஃபஷனல்கள் என்ற தொழில் வகையில், வழக்கறிஞர்களின் எண்ணிக்கை கணிசமானது.…

அமர்நாத் யாத்திரை – 7 நாட்களில் 95000 க்கும் மேற்பட்ட யாத்ரிகர்கள்!

புதுடெல்லி: அமர்நாத் யாத்திரை துவங்கிய கடந்த ஜுலை 1 முதல், கடந்த 7 நாட்களில், 95,923 யாத்ரிகர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள என்று தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…

இம்ரான்கானின் எண்ணம் சரிதான்; ஆனால் அமெரிக்கா ஏற்க வேண்டுமே!

இஸ்லாமாபாத்: தனது அமெரிக்க பயணத்தின்போது, விலையுயர்ந்த ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்கு பதிலாக, பாகிஸ்தான் தூதரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலேயே தங்கிக்கொள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எடுத்த முடிவு அமெரிக்காவில்…

நன்றாக செயல்பட்டுவந்த ஓஎன்ஜிசி நாசமாக்கப்பட்டதேன்?

புதுடெல்லி: இந்தியாவில் மிகவும்வெற்றிகரமாக செயல்பட்டுவரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஓஎன்ஜிசி, மோடியின் ஆட்சி வந்தபிறகு மிகவும் மோசமாக சிதைந்துவிட்டது என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது; ஆயில் அண்ட்…

இந்தியாவுக்கு டஃப் கொடுத்த இலங்கை – 264 ரன்கள் அடித்தது..!

லண்டன்: இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் ஆட்டத்தில், இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து, மொத்தம் 264 ரன்களை எடுத்தது.…

சுவிட்சர்லாந்தைப் போல் இந்தியாவிலும் உலகப் பொருளாதார மன்றம்!

புதுடெல்லி: சுவிட்சர்லாந்து நாட்டின் டவோஸ் நகரில் செயல்படும் உலக பொருளாதார மன்றத்தைப் போலவே, இந்தியாவிலும் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.…

மும்பையின் உள்கட்டமைப்பு அதற்கு ஏற்றதல்ல: மாநகராட்சி கமிஷனர்

மும்பை: பருவநிலை மாற்றங்களை சமாளிக்கும் வகையிலோ, அதிக மழைப்பொழிவை தாக்குப் பிடிக்கும் விதத்திலோ, மும்பை நகரின் உள்கட்டமைப்பு அமையவில்லை என்று தெரிவித்துள்ளார் மும்பை மாநகராட்சி கமிஷனர் பிரவீன்…

வரி செலுத்துவோர் யார்? – மத்திய அரசின் புதிய விதிமுறைகள்!

புதுடெல்லி: மத்திய அரசின் விதிமுறைகளின்படி, நீங்கள் ஆண்டிற்கு ரூ.5 லட்சத்திற்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுபவராக இருந்தாலும், வேறுசில விஷயங்களுக்காக நீங்கள் வரிசெலுத்த வேண்டியிருக்கும். ஜுலை 5ம் தேதி…