Author: mmayandi

மத சுதந்திரம் உண்டு; ஆனால் சன்னி முஸ்லீம்களிடம் பரப்பக்கூடாது: மலேஷியப் பிரதமர்

கோலாலம்பூர்: மலேஷியாவில் முஸ்லீம் அல்லாதவர்களும், சன்னி அல்லாத ஷியா உள்ளிட்ட இதரப் பிரிவினரும் தங்களின் மதக் கொள்கைகளைப் பின்பற்ற சுதந்திரம் உண்டு. ஆனால், அவற்றை சன்னி முஸ்லீம்களிடம்…

திரிணாமுல் காங்கிரசுக்கே மீண்டும் திரும்பும் கட்சிமாறிய கவுன்சிலர்கள்!

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து, மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாரதீய ஜனதாவுக்கு மாறிச்சென்ற கவுன்சிலர்களில் 13 பேர் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பியுள்ளனர். இதன்மூலம்,…

கோவா – காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வரவால் மனோகர் பாரிக்கர் ஆதரவாளர்கள் அதிருப்தி!

பனாஜி: கோவா மாநிலத்தில், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து, பாரதீய ஜனதாவில் இணைத்துக்கொள்ளப்பட்ட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் விஷயத்தில், பாரதீய ஜனதா கட்சியின் ஒரு பிரிவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.…

வளர்ந்த பிள்ளைகளுக்கு தொடர்ந்து செலவழிக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர்?

புதுடெல்லி: இந்தியாவில் 55% பெற்றோர்கள், தங்களின் வளர்ந்த பிள்ளைகளுக்கு செலவு செய்துகொண்டிருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த விஷயத்தில் ஐக்கிய அரபு அமீரகமும், இந்தோனேஷியாவும் உலகிலேயே…

கேரள சிறைக் கைதிகள் தயாரிக்கும் ருசியான பிரியாணி இனி ஆன்லைனிலும்..!

திருவனந்தபுரம்: கேரளாவின் விய்யூர் மத்திய சிறைக் கைதிகள் தயார் செய்யும் பிரியாணியை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய, பிரபல ஆன்லைன் உணவு சேவை நிறுவனமான ஸ்விக்கியுடன்(swiggy) ஒப்பந்தம்…

முன்திட்டமிடல் இல்லாமையால் கோப்பையை கோட்டைவிட்டதா இந்தியா?

உலகக்கோப்பை போட்டிக்கான முன்தயாரிப்பை சரியாக திட்டமிடாத காரணத்தினாலேயே முக்கியமான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைய நேரிட்டது என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த 2017ம் ஆண்டு…

வலியச் சென்று நீதிமன்றத்திடம் சிக்கிய குஜராத் ஷாப்பிங் மால் உரிமையாளர்கள்!

அகமதாபாத்: ஷாப்பிங் மால்கள், மல்டிப்லெக்ஸ் காம்ப்ளக்ஸ்கள் போன்றவை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு இலவச பார்க்கிங் வசதியை செய்துத்தர வேண்டுமென்றும், அவர்களிடமிருந்து கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது குஜராத் உயர்நீதிமன்றம்.…

இந்திய அணியின் இறுதிகட்டப் போராட்டத்தை புகழ்ந்த ஷோயிப் அக்தர்..!

ராவல்பிண்டி: தோனி – ஜடேஜா ஜோடியின் ஆட்டம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்றும், தோனி உண்மையிலேயே ஒரு மேதைதான் என்றும் கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப்…

கூடுவாஞ்சேரி – ஸ்ரீபெரும்புதூர் – ஆவடி வழித்தடத்தில் ரயில்பாதை அமையுமா?

புதுடெல்லி: சென்னையின் புறநகர் பகுதிகளான கூடுவாஞ்சேரி, ஆவடி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களை ரயில் பாதைகளின் மூலம் இணைக்கும் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, சாத்தியமிருந்தால் புதிதாக ரயில் பாதைகள்…

அறக்கட்டளை மோசடி – உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களின் இடங்களில் ரெய்டு!

பெங்களூரு: உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களான ஆனந்த் குரோவர் மற்றும் இந்திரா ஜெய்சிங் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர் சிபிஐ அதிகாரிகள்.…