Author: mmayandi

நிலத்தடி நீர் பயன்பாட்டு வரையறைக்குள் வேளாண்மையை சேர்க்க முயலும் அரசு!

புதுடெல்லி: நிலத்தடி நீரின் கையிருப்பு மற்றும் அளவுக்கதிகமான பயன்பாடு குறித்த கவலைகள் அதிகரித்துவரும் நிலையில், தொழிற்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு (குடியிருப்பு மற்றும் வணிக கட்டுமானங்கள்) திட்டங்களின் மீது…

கர்நாடகாவில் 3 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் – சபாநாயகர் அதிரடி

பெங்களூரு: கர்நாடகாவில் ஆளும் கூட்டணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களில் இதுவரை 3 பேரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் சபாநாயகர் ரமேஷ் குமார்.…

கடந்த 3 ஆண்டுகளில் ரூ.6289 கோடி வருவாய் ஈட்டிய இஸ்ரோவின் வணிகப் பிரிவு..!

புதுடெல்லி: இஸ்ரோ அமைப்பின் வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்பரேஷன், கடந்த 3 ஆண்டுகளில் 239 செயற்கைக் கோள்களை செலுத்தியதன் மூலம் ரூ.6289 கோடியை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர்…

கடந்த 5 ஆண்டுகளில் அதிகளவு ஊழியர்களை தேர்வுசெய்த டிசிஎஸ் நிறுவனம்

மும்பை: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் எனப்படும் டிசிஎஸ் நிறுவனத்தின் ஆளெடுப்பு விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஜுன் காலாண்டில் 12,356…

குஜராத்தின் ஆசிய சிங்கங்கள் அண்டை மாநிலத்திற்கு இடம் மாறுமா?

போபால்: ஆசிய சிங்கங்களை இடமாற்றம் செய்வதில், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநில அரசுகளுக்கிடையில் தொடர்ச்சியாக மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. குஜராத் மாநிலத்திலுள்ள கிர் காட்டுப் பகுதிதான்,…

தரமான சம்பவத்தை செய்த இந்தியாவின் இளம் குத்துச்சண்டை வீரர்..!

புதுடெல்லி: இந்தியாவின் மிஸோரம் மாநிலத்தைச் சேர்ந்த நுட்லாய் லால்பியாகிமா என்ற 22 வயது இளைஞர், குத்துச்சண்டைப் போட்டியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி மாபெரும் சாதனை படைத்துள்ளார்.…

ஜெய்ஸ்ரீராம் கோஷக் கொலைகளை தடுக்கக்கோரி பிரதமருக்கு கடிதமெழுதிய பிரபலங்கள்

மும்பை: ஜெய்ஸ்ரீராம் கோஷம் நாட்டில் அதிகரித்து, அதன்மூலம் அடித்துக் கொலை செய்யும் சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருவதையொட்டி, 49 பிரபலங்கள், அத்தகைய சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி பிரதமர்…

ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆசிகளுக்காக காத்திருக்கிறேன்: எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடகாவில் அடுத்த அரசமைக்க உரிமை கோருவார் என்று எதிர்பார்க்கப்படும் மாநில பா.ஜ. தலைவர் எடியூரப்பா, தான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆசிகளுக்காக காத்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். கர்நாடக…

அமைச்சர் கனவு சரிதான்… ஆனால் சபாநாயகர் மனது வைக்க வேண்டுமே..!

பெங்களூரு: கர்நாடக அரசியல் சித்து விளையாட்டில் பங்கேற்ற 12 காங்கிரஸ் மற்றும் 3 மதசார்பற்ற ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநாயகரின் முடிவு என்ற ஒரு பெரிய சவாலை…

மத்தியப்பிரதேசத்தில் பா.ஜ. சட்டமன்ற உறுப்பினர்களை வளைத்த காங்கிரஸ்

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசுக்கு, பாரதீய ஜனதாவை சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதானது பெரிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…