இந்திய அணியை நடத்திய வழியில் பிசிசிஐ அமைப்பையும் நடத்துவேன்: சவுரவ் கங்குலி
மும்பை: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஊழல் இல்லாத பதவிக்காலம் குறித்து வாக்குறுதியளித்தார். ஒரு கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தியதைப் போலவே உலகின் பணக்கார…