Author: mmayandi

பெங்களூருவில் பெண்களின் பாதுகாப்புக்காக 16,000 சிசிடிவி கேமராக்களா?

பெங்களூரு: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பெங்களூரு நகரம் முழுவதும் 16,000க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள், பாதுகாப்பு விளக்குகள் மற்றும் அவசர பொத்தான்களை நிறுவும் திட்டத்திற்கு,…

ஹரியானா தேர்தல் முடிவுகள்: மண்ணைக் கவ்விய மல்யுத்த வீரர்கள்!

நியூடெல்லி: ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் மல்யுத்த வீரர்களான பபிதா போகாட் மற்றும் யோகேஸ்வர்தத் முறையே சர்கி தாத்ரி மற்றும் பரோடாவில் தோல்வியை சந்தித்த அதே வேளையில், முன்னாள்…

அடையாறை அழகுபடுத்துவதற்காக அரியவகை மரங்கள் வெட்டப்பட்டனவா?

சென்னை: அடையார் நதியை அழகுபடுத்துவதற்காக செவ்வாய்க்கிழமை இரவு கோட்டூர்புரம் பூங்காவில் பல மரங்கள் வெட்டப்பட்டன. இச்செயலால், வழக்கமாக நடைப்பயிற்சி செய்வோர், மரங்களை நேசிப்பவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்…

ஐஎஸ்எல் கால்பந்து – முதல் போட்டியில் சென்னை அணிக்குத் தோல்வி

கோவா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், தனது முதல் லீக் போட்டியில் ஆடிய சென்னை அணி, கோவாவிடம் 0-3 என்ற பெரிய தோல்வியை சந்தித்தது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரின்…

அரசுக்கெதிரான குற்றங்கள் 30% உயர்ந்துள்ளது: தேசிய குற்றப்பதிவு பணியகம்

நியூடெல்லி: 2017ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் குற்ற அறிக்கை, தேசிய குற்றப் பதிவு பணியகத்தால் வெளியிடப்பட்டது. இதில், அரசுக்கெதிரான குற்றங்கள் 30% அளவிற்கு உயந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேற்குறிப்பிட்ட…

அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் அதிகாரிகளுக்கெதிரான நடவடிக்கையில் நாகலாந்து அரசு!

கோஹிமா: நாகலாந்து அரசு, அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து சமூக ஊடகங்களூடாக விமர்சிக்கும் மற்றும் பத்திரிகையாளர் கூட்டங்களில் கருத்துத் தெரிவிக்கும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை…

சைவ உணவுப் பழக்கத்தைப் பற்றி கோஹ்லி டிவிட்டரில் பதிவிட்டது என்ன?

நியூடெல்லி: சர்வதேச அரங்கில் தன்னை அறிவித்ததிலிருந்து இந்தியாவின் பிரதான பேட்ஸ்மேனாக இருந்து வரும் விராத் கோஹ்லி, சமீபத்தில் சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறிவிட்டார். 2008 ஆம் ஆண்டில்…

ரூ.26 கோடி அளவிலான நாணயங்கள் பணமாக மாற்றம் – திருமலை திருப்பதி தேவஸ்தானம்

இந்தியாவின் பணக்கார கோயில் அறக்கட்டளையான திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் (டி.டி.டி) என்று வரும்போது, சில்லறை மாற்றம்கூட கோடிகள் பெறும். இந்த அறக்கட்டளை, சமீபத்தில் தனது கருவூலத்திற்கு ரூ.25.82…

டெஸ்ட் சாம்பியன்ஷிப் – புள்ளிப் பட்டியலில் வலுவான முன்னிலை வகிக்கும் இந்தியா..!

துபாய்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் செய்து வென்றதையடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில், தனக்கான புள்ளிகளை நன்றாக ஏற்றிக்கொண்ட இந்திய அணி, தொடர்ந்து…

டெஸ்ட் போட்டிகளுக்கென்று நிலையான 5 மைதானங்கள் – கோலி கோரிக்கை

மும்பை: டெஸ்ட் போட்டிகளுக்கென்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மாடலில், 5 டெஸ்ட் மையங்களை இந்தியாவில் தேர்வுசெய்ய வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது என்றும், பிசிசிஐ அதுகுறித்து முடிவுசெய்ய…