Author: mmayandi

பாஜகவிடம் சுப்புலட்சுமி ஜெகதீசனின் தோல்வி – ஒரு அரசியல் அவலம்?

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் ஸ்டார் வேட்பாளர்களுள் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன், பாஜகவின் முகம் தெரியாத ஒருவரால், மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார். சட்டமன்ற…

அதிக வாக்குகளில் வென்ற முதல் 10 வேட்பாளர்கள் யார் யார்?

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், வேட்பாளர்கள் சிலர் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளனர். அவர்களில், முதல் 10 இடங்களுக்குள் வென்றவர்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளன. அந்த…

நீண்டகாலம் கழித்து முழு வலிமை பெற்றுள்ள திமுக!

கடந்த 1996-2001 காலக்கட்டத்திற்கு பிறகு, தமிழக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகள் ஆகிய அனைத்திலும், தமிழ்நாட்டின் பிற கட்சிகளைவிட அதிக உறுப்பினர்களைப் பெற்று திமுக வலிமையுடன்…

1996க்குப் பிறகு சென்ன‍ை & சுற்றுவட்டாரத்தை முழுமையாக அள்ளிய திமுக கூட்டணி!

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை மாநகரம் மற்றும் அதை சுற்றி அமைந்த புறநகர் தொகுதிகள் முழுவதையும் சிந்தாமல் சிதறாமல் அள்ளியுள்ளது திமுக…

ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி அணி!

நேற்று நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் அணியை வென்றதன் மூலம், ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் டெல்லி அணி முதலிடம் பிடித்துள்ளது. மொத்தம் 8 போட்டிகளில் ஆடி, 6 வெற்றிகளைப்…

சங்கரன்கோவிலை 32 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றிய திமுக!

தென்காசி மாவட்டத்தில் அமைந்த சங்கரன்கோயில் தொகுதியை, திமுக, 32 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றியுள்ளது. இந்த சங்கரன்கோயிலை கடந்த 1977ம் ஆண்டில் வென்றபிறகு, அதிமுக பிளவுபட்ட 1989 தேர்தலில்தான்…

சட்டசபையில் பாமகவுக்கும் விசிகவுக்கும் 1 இடம் மட்டுமே வித்தியாசம் – அப்படி போடு..!

தமிழக அரசியலில், இன்றைய சூழலில், மிக முக்கியமான எதிரிக் கட்சிகள் எவையென்றால், அது விடுதலை சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும்தான். இந்த 2021 சட்டமன்ற தேர்தலில், அதிமுக…

இடைத்தேர்தல் எதற்கு? – ராஜ்யசபைக்கா அல்லது வேப்பனஹல்லிக்கா?

அதிமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான கே.பி.முனுசாமி, கடைசியாக நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில், அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வென்றார். ஆனாலும், இந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பாக கிருஷ்ணகிரி…

முதன்முறையாக வலுவான நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி!

திமுக கூட்டணியில், சலசலப்புகளுக்கு மத்தியில் 6 இடங்களைப் பெற்று, அந்த அனைத்திலும் தனிச்சின்னத்தில் போட்டியிடும் அனுமதியைப் பெற்று, பானைச் சின்னத்தைப் பெற்றது. காட்டுமன்னார்கோயில், வானூர், செய்யூர், நாகப்பட்டினம்(பொது),…