நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், வேட்பாளர்கள் சிலர் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளனர். அவர்களில், முதல் 10 இடங்களுக்குள் வென்றவர்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளன.

அந்த 10 வேட்பாளர்களுள், 9 பேர் திமுகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. ஐ.பெரியசாமி (திமுக) – திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் – 1,35,571 வாக்குகள் வித்தியாசம்
  2. எ.வ.வேலு (திமுக) – திருவண்ணாமலை – 94,673 வாக்குகள் வித்தியாசம்
  3. கிருஷ்ணசாமி (திமுக) – பூந்தமல்லி – 94,110 வாக்குகள் வித்தியாசம்
  4. பழனிச்சாமி (அதிமுக) – எடப்பாடி – 93,802 வாக்குகள் வித்தியாசம்
  5. கே.என்.நேரு (திமுக) – திருச்சி மேற்கு – 85,109 வாக்குகள் வித்தியாசம்
  6. மு.க.ஸ்டாலின் (திமுக) – கொளத்தூர் – 70,384 வாக்குகள் வித்தியாசம்
  7. உதயநிதி ஸ்டாலின் (திமுக) – சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – 69,355 வாக்குகள் வித்தியாசம்
  8. தங்கம் தென்னரசு (திமுக) – திருச்சுழி – 60,992 வாக்குகள் வித்தியாசம்
  9. பொன்முடி (திமுக) – திருக்கோயிலூர் – 59,680 வாக்குகள் வித்தியாசம்
  10. கதிரவன் (திமுக) – மண்ணச்சநல்லூர் – 59,618 வாக்குகள் வித்தியாசம்