Author: mmayandi

வீரர்களின் பயிற்சி & ஆட்டத்திற்கு அனுமதியளித்த தென்னாப்பிரிக்க அரசு!

ஜொகன்னஸ்பர்க்: வீரர்களின் பயிற்சி மற்றும் ஆட்டம் தொடர்பான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் திட்டங்களுக்கு, அந்நாட்டு கிரிக்கெட் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை திட்டமிடுவதற்காக, வரும் வியாழக்கிழமை…

பயணம் செய்ய பாதுகாப்பான நாடுகள் – பட்டியல் தயாரிக்கும் ஐரோப்பிய யூனியன்!

மேட்ரிட்: கொரோனா பரவல் சமயத்தில், பாதுகாப்பான முறையில் பயணம் செய்யத்தக்க நாடுகளின் பட்டியலை ஐரோப்பிய யூனியன் தயார் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில், பாதுகாப்பாக…

கொரோனா கட்டுப்பாடு – தாய்லாந்தின் புதிய முடிவு என்ன?

பாங்காக்: தாய்லாந்து நாட்டில் பார்கள் திறக்கப்படவுள்ளன என்றும், சில வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தாய்லாந்தில், பப்கள் மற்றும் பார்களை…

இந்திய நடுவர் நிதின் மேனனுக்கு கிடைத்த புதிய கெளரவம்..!

துபாய்: ஐசிசி அமைப்பின் புகழ்பெற்ற கிரிக்கெட் நடுவர்கள் பேனலில், இந்தியாவின் நிதின் மேனன் இடம்பெற்றுள்ளார். விளையாட்டினுடைய நிர்வாகக் குழுவின் வருடாந்திர மதிப்பாய்வுக்குப் பிறகு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.…

இயக்குநர் ஹரியின் திடீர் ஞானோதயத்திற்கான காரணம்?

சாத்தான்குளத்தல் தந்தை-மகன் இருவரும் காவல்துறை விசாரணையில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதையடுத்து, பிரபலங்கள் பலரும் அதற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றன. திரைத்துறை பிரபலங்கள் அவர்களுள் முக்கியமானவர்கள்! காவல்துறை…

‘அப்போது பவுலர்களைக் கட்டுப்படுத்திய தோனி, அதன்பிறகு அப்படியில்லை’ – பதான் நினைவலைகள்!

அகமதாபாத்: கேப்டன் பொறுப்பேற்ற புதிதில், அந்த உற்சாகத்தில், பந்துவீச்சாளர்களைக் கட்டுப்படுத்தினார் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி என்று பேசியுள்ளார் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான். இவர்,…

மெல்போர்னிலிருந்து வேறு எங்காவது மாற்றலாமே! – மார்க் டெய்லர் யோசனை!

மெல்போர்ன்: ‘பாக்சிங் டே’ தொடர் மூன்றாவது டெஸ்ட் போட்டியை, மெல்போர்ன் மைதானத்தில் நடத்தாமல் வேறு இடத்தில் நடத்த வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்…

ஆட்டம் டிராவில் முடிந்தாலும் முதலிடத்தில் நிற்கிறது பார்சிலோனா அணி!

மேட்ரிட்: ஸ்பெயினில் நடைபெற்றுவரும் ‘லா லிகா’ கால்பந்து தொடரில், பார்சிலோனா – செல்டா டி விகோ கிளப் அணிகள் மோதிய ஆட்டம் வெற்றி தோல்வியின்றி, டிராவில் முடிவடைந்தது.…

இந்தியாவின் 6 மாநிலங்களுக்கு ரூ.3700 கோடி நிதியளித்த உலக வங்கி – பள்ளிக் கல்விக்காக!

புதுடெல்லி: இந்தியாவில், மராட்டியம், ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில், பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டுமென்ற காரணத்திற்காக, உலக வங்கி சார்பில் ரூ.3,700 கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளதாக…

ஐ.நா. உறுதிமொழி வாசகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா உள்ளிட்ட 6 நாடுகள் – காரணம்?

நியூயார்க்: ஐ.நா. உறுதிமொழி வரைவு வாசகத்தில் இடம்பெற்ற ஒரு வாசகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதில் திருத்தம் செய்ய வேண்டுமென கூறியுள்ளன இந்தியா உள்ளிட்ட 6 நாடுகள். ஐ.நா.…